Yashasvi jaiswal: Cricket News & Match Updates
3rd Test, Day 3: ஜெஸ்வால் அபார சதம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபாரமான சதத்தின் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்களை குவித்தள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் 18 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட்டும் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
3rd Test: Rohit Falls Cheaply As India Extend Lead To 170 Runs After Bowling Out England For 319
WATCH: बुमराह के सामने नहीं चली जो रूट की हीरो पंती, यशस्वी जायसवाल की हैरतअंगेज कैच से 13वीं बार किया OUT
Absolutely Buzzing About The Run-out, Sarfaraz Doesn’t Know Unlucky He Was: Mark Wood
Third Test: England Should Take A Leaf From Rohit And Jadeja’s Batting, Says Michael Vaughan
3rd Test: Rohit, Jadeja Centuries; Sarfaraz’s 62 Lead India’s Fightback After Early Trouble
INDvENG, 3rd Test: Rohit Sharma Surpasses Dhoni's Record For Second Most Test Sixes By An Indian
INDvENG: 'We Don’t Discuss The Buzz Around Bazball In Dressing Room', Says Yashasvi Jaiswal
Sehwag Hails England's 'Bazball' Approach But Says 'it Comes With Extra Risk'
INDvENG, 3rd Test: Rohit's Unbeaten Fifty Leads India’s Fightback After England Make Early Inroads
WATCH: मार्क वुड ने गेंद से मचाई तबाही, 6 गेंदों में जायसवाल और गिल को किया आउट
‘We Should Just Let It Be, It's A Broader Loss For Cricket’: Ben Stokes On Virat Kohli's Absence
‘Sarfaraz Suddenly Makes His Case Very Strong’: Sanjay Manjrekar
சௌரவ் கங்குலியுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒப்பிட்ட இர்ஃபான் பதான்!
इस पूर्व क्रिकेटर ने जायसवाल की तुलना सौरव गांगुली से की, कहा- वह ऑफ साइड के राजा है
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16