Stefanos tsitsipas
ஆஸ்திரேலியன் ஓபன்: அரையிறுதியில் அசரங்கா, சிட்சிபாஸ்!
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 18ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 29ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவை எதிர்த்து விளையாடினார்.
இதில் கரேன் கச்சனோவ் 7-6 (7-5), 6-3, 3-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது செபஸ்டியன் கோர்டாவுக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் கரேன் கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Stefanos tsitsipas
-
ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நான்காம் நிலை வீரரான ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் வெற்றிபெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ...
-
பாரிஸ் மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்!
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 19 Apr 2026 12:51