Tamil sports news
ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா மிர்ஸா இணை அதிர்ச்சி தோல்வி!
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி தோல்வியைச் சந்தித்தது. கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினாவுடன் இணைந்து சானியா மிர்ஸா இதில் பங்கேற்றார். பெல்ஜியம் வீராங்கனை அலிசன்-அன்ஹெலினா (உக்ரைன்) ஜோடியை சந்தித்தது சானியா ஜோடி.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அலிசன் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சானியா இணை, இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி தலை நிமிர்ந்தது. இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
Related Cricket News on Tamil sports news
-
ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா மிர்ஸா, ரோகன் போபண்ணா இணை அசத்தல்!
ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா - ரோகன் போபண்ணா இணை வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஆஸ்திரேலியன் ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நோவாக் ஜோகோவிச்!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அசத்தியுள்ளார். ...
-
பேச்சுவார்த்தையில் உடன்பாடு; போராட்டத்தை கைவிட்ட மல்யுத்த வீரர்கள்!
மல்யுத்த வீரர்கள் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மூன்று நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் விலக்கிக் கொண்டுள்ளனா். ...
-
இந்தியன் ஓபன்: சாய்னா, லக்ஷய சென் அதிர்ச்சி தோல்வி!
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணியின் நட்சத்திரங்களான சாய்னா நேவால், லக்ஷயா சென் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர். ...
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆண்டி முர்ரே அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலிட ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். ...
-
ஆஸ்திரேலிய ஓபன்: இரண்டாது சுற்றில் சானியா மிர்சா இணை!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: வேல்ஸை வீழ்த்தியது இந்தியா!
ஹாக்கி உலக கோப்பையில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: சிலியை பந்தாடி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து!
சிலி அணிக்கெதிரான ஹாக்கி உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 14-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியன் ஓபன்: காஸ்பர் ரூட்டிற்கு அதிர்ச்சி கொடுத்த ஜென்சன் புரூக்ஸ்பை!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை தரவரிசையில் 2ஆம் நிலை வீரரான் காஸ்பர் ரூடை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா ஓபன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கோகோ கஃப்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கஃப் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...
-
ஆஸ்திரேலிய ஓபன்: வெளியேறினார் நடால்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ...
-
ஹாக்கி உலகக்கோப்பை: ஜப்பானை வீழ்த்தியது தென் கொரியா!
ஜப்பான் அணிக்கெதிரான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்தியா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் வேளியேறிய சிந்து; அடுத்த சுற்றில் நேவால்!
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவிசிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார். ...
-
ஆஸ்திரேலிய ஓபன் 2023: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ...