Abhishek sharma: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: அபிஷேக், கிளாசென் அதிரடியில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஹைதராபாத்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - அதர்வா டைடே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதர்வா டைடே அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பிரப்ஷிம்ரன் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
IPL 2024: अभिषेक शर्मा ने जड़ा तूफानी पचासा, हैदराबाद ने पंजाब को 4 विकेट से दी मात
जिगरी को गले लगाया और मां के छुए पैर! शुभमन गिल ने फिर जीत लिया दिल; देखें VIDEO
IPL 2024: SRH V GT Overall Head-to-head, When And Where To Watch
IPL 2024: Delhi Capitals And Lucknow Super Giants Meet With Playoffs Hopes On A Sticky Wicket (preview)
IPL 2024: Travis-Abhishek Are The Most Explosive Opening Pair In 17 Years Of The IPL, Says Aakash Chopra
अभिषेक ने मचाया लखनऊ के खिलाफ गदर, तो बहन ने भाई के लिए शेयर किया लंबा चौड़ा पोस्ट
CLOSE-IN: A Cricket Symphony That Has Gone Wrong Amongst The Press, Commentators And Players
IPL 2024: Only KL Rahul Will Lead LSG, Everything Is Fine Between Team And Owner: Sources
Meeting Behind Closed Doors A Better Option Than Whole World Watching, Says Lee On Rahul-Goenka Animated Meeting
யுவராஜ் சிங், பிரையன் லாராவிற்கு நன்றி கூற வேண்டும் - அபிஷேக் சர்மா!
'तुम्हारा टाइम बस आने वाला है', अभिषेक की तूफानी पारी पर युवी का रिएक्शन वायरल
IPL 2024: 'No One Plays Better Spin Than Travis', Abhishek Sharma Praises Fellow SRH Opener After Win Over LSG
IPL 2024: 'Our Powerplay Compared To The SRH Was At The Two Extremes', Says LSG's Mentor Voges
IPL 2024: I Don't Think We Could Have Ever Expected Chasing It Like That, Says Travis Head
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16