Abhishek sharma: Cricket News & Match Updates
ZIM vs IND, 2nd T20I: சதமடித்து மிரட்டிய அபிஷேக் சர்மா; ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பாயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி சாதனை படைத்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.அதன்பின் அபிஷேக்குடன் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடி காட்டத் தொடங்கிய அபிஷேக் சர்மா அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
B Sai Sudharsan Makes T20I Debut As India Win Toss, Opt To Bat First Vs Zimbabwe
IND vs ZIM: Dream11 Prediction 2nd T20I, India vs Zimbabwe T20 Series 2024
1st T20I: Madande, Chatara And Raza Star As Zimbabwe Humble New-look India By 13 Runs (Ld)
1st T20I: Chatara, Raza Take Three Wickets Each As Zimbabwe Humble India By 13 Runs
1st T20I: Bishnoi’s Career-best 4-13 Helps India Restrict Zimbabwe To 115/9
1st T20I: Abhishek, Jurel, Parag Handed Debuts As India Elect To Field First Against Zimbabwe
जिम्बाब्वे के खिलाफ पहला टी20 मैच जीतने के लिए टीम इंडिया को बरतनी होंगी ये सावधानियां
ZIM vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ZIM s IND, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனை படைக்குமா இளம் இந்திய அணி?
जिम्बाब्वे के खिलाफ टी20 सीरीज के पहले मैच में अभिषेक शर्मा करेंगे ओपनिंग : शुभमन गिल
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
Shubman Gill Confirms Abhishek Sharma To Open With Him In T20I Series Opener Against Zimbabwe
IND vs ZIM: Dream11 Prediction 1st T20I, India vs Zimbabwe T20 Series 2024
T20I Series Against Zimbabwe At Right Time For India To Kick On Transition Period, Says Saba Karim
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago