Abhishek sharma: Cricket News & Match Updates
பந்துவீச்சே எங்களது அணியின் பெரிய பலமாக இருந்தது - மிட்செல் ஸ்டார்க்!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்ட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அரைசதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
IPL 2024: Starc’s Wicket Of Abhishek Sharma Ended The Match For SRH, Says Matthew Hayden
Starc Feels Experience Helped Him Perform Under 'price Tag Pressure' In IPL 2024
IPL 2024: KKR Played Like 'invincibles' Throughout The Season, Says Skipper Shreyas Iyer
Five young cricket stars who lit up the IPL 2024
IPL 2024: Stellar Bowlers Run Riot As Kolkata Bowl Out Hyderabad For Just 113
மீண்டும் முதல் ஓவரில் ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட ஸ்டார்க்; வைரலாகும் காணொளி!
KKR vs SRH: Dream11 Prediction, Final Match, Dream11 Team, Indian Premier League 2024
நான் பந்துவீசுவதை பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் நம்புகிறேன் - அபிஷேக் சர்மா!
IPL 2024: My Father And Yuvraj Will Be Happy With My Bowling Performance, Says SRH's Abhishek Sharma
IPL 2024: Cummins’ Gut Feel To Introduce Shahbaz & Abhishek Certainly Changed Complexion Of The Game, Says Helmot
Cummins Believes ‘Vettori’s Choice To Use Left-arm Spinners’ Toppled Rajasthan In Qualifier 2
IPL 2024: We Were Found Short Of Options In The Middle Overs Against Spin, Says Samson
IPL 2024: Abhishek Sharma ‘didn’t Know’ He Will Bowl Against Rajasthan In Qualifier 2
IPL 2024: Shimron Hetmyer Fined 10% Of Match Fee For Code Of Conduct Breach
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago