Advertisement
Afghanistan cricket board: Cricket News & Match Updates
Advertisement
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்து ஆஃப்கானிஸ்தான் ஏ அணி சாம்பியன் பட்டத்தை வென்று அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அந்த அணி அடுத்ததாக ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து மூன்று வடிவங்களிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஸ்ஃப்கானிஸ்தான் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அந்தவகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ரஷீத் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
ZIM Vs AFG Boxing Day Test Rashid Khan Tamil Cricket News Rashid Khan Afghanistan Cricket Team Afghanistan Cricket Board Afghanistan tour of Zimbabwe
Related Cricket News for Afghanistan cricket board - Tesst
வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Afghanistan Call Sediqullah Atal And Noor Ahmad For Bangladesh ODI Series
Emerging Teams Asia Cup T20: Opener Sediqullah Atal and left-arm wrist-spinner Noor Ahmad have been included in the 19-man squad, as Afghanistan announced two key additions to their squad for the upcoming three-match ODI series against Bangladesh, set to take place in Sharjah in November.
By IANS News • 1 year ago
Afghanistan To Host Bangladesh For A Three-match ODI Series In November
The Afghanistan Cricket Board: The Afghanistan Cricket Board (ACB) has announced that it will host Bangladesh for a three-match men's ODI series in the United Arab Emirates (UAE) from November 06-11, though the exact venue is yet to be finalised.
By IANS News • 1 year ago
गुरबाज़ ने रचा इतिहास, ICC वनडे बल्लेबाजों की टॉप 10 रैंकिंग में जगह बनाने वाले बने पहले अफगान बल्लेबाज
रहमानुल्लाह गुरबाज़ ने ICC वनडे बल्लेबाजों की टॉप 10 रैंकिंग में जगह बनाने वाले पहले अफगान बल्लेबाज के रूप में इतिहास रच दिया है।
By Nitesh Pratap • 1 year ago
CSA Committed To Play Bilateral Series Vs Afghanistan Amid Human Rights Backlash
The South African Cricketers: Cricket South Africa (CSA) has announced it will continue to play bilateral fixtures against Afghanistan despite increasing calls for a boycott due to the Taliban’s oppressive policies towards women in the country. This includes criticism from lawyers for human rights, who urged CSA to sever ties with Afghanistan as a stand against the regime's harsh restrictions on women, including banning them from participating in sports.
By IANS News • 1 year ago
விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AFG-NZ Test: Day Four Called Off As Rain Continues
The wait continues for the start of the one-off Test between Afghanistan and New Zealand as play was abandoned for the fourth day on the trot without a ball being bowled due to continuous rain in the city.
By IANS News • 2 years ago
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
AFG-NZ Test: Persistent Rain Forces Day 3 To Be Called Off
Shahid Vijay Singh Pathik Sport: Persistent rain has forced day three of the one-off Test between Afghanistan and New Zealand being called off without a ball being bowled at the Shahid Vijay Singh Pathik Sport Complex on Wednesday.
By IANS News • 2 years ago
'Impossible To Predict Future': ACB Reacts Following Cancellation Of 2nd Day's Play
Greater Noida Sports Complex Ground: The second day of the one-off Test match between Afghanistan and New Zealand was also called off without a ball being bowled due to wet outfield at Greater Noida Sports Complex Ground, here on Tuesday.
By IANS News • 2 years ago
AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
खुलासा: BCCI ने न्यूजीलैंड के खिलाफ टेस्ट के लिए अफगानिस्तान टीम को दिए थे 3 वेन्यू के विकल्प, इस कारण चुना गया ग्रेटर नोएडा स्टेडियम
अफगानिस्तान और न्यूजीलैंड के बीच ग्रेटर नोएडा के ग्रेटर नोएडा स्पोर्ट्स कॉम्प्लेक्स ग्राउंड में एकमात्र टेस्ट मैच के दूसरे दिन का खेल भी बिना एक गेंद के खेल के खत्म हो गया। दोनों दिन सूरज निकला लेकिन एक भी गेंद का खेल...
By Saurabh Sharma • 2 years ago
காயம் காரணமாக நியூசி, தெ.ஆ தொடர்களில் இருந்து விலகிய இப்ராஹிம் ஸத்ரான்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இப்ராஹிம் ஸத்ரான் எதிர்வரும் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement