Aiden markram: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரைப் பின்பற்றி கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட எஸ்ஏடி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
செயிண்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய் ஜோர்டன் ஹார்மேன் 2 ரன்களுக்கும், டேவிட் மாலன் 18 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டாம் அபெல் - கேப்டன் ஐடன் மார்க்ரம் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 2024: ஹெர்மான் அதிரடி சதம்; கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
எஸ்ஏ 20 லீக் தனக்கு தலைமைப் பண்பை கற்றுக்கொடுத்துள்ளது - ஐடன் மார்க்ரம்!
Cape Town Pitch For Shortest-ever Test Match Rated "unsatisfactory" By ICC
SA20 Remains Biggest Prize In South African Cricket
2nd Test: The Pitch Played Totally Different To What Everyone Thought, Says Dean Elgar
2nd Test: India Storm To Seven-wicket Win Over South Africa In Two Days, End The Series 1-1 (ld)
2nd Test: India Storm To Seven-wicket Win Over South Africa In Two Days, End The Series 1-1
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
'बेटा, तुमसे ना हो पाएगा', प्रसिद्ध कृष्णा ने एक ओवर में लुटाए 20 रन तो भड़के फैंस
2nd Test: Bumrah Picks Six-for As India Need 79 Runs To Win After Bowling Out SA For 176
SA vs IND, 2nd Test: ஐடன் மார்க்ரம் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு!
2nd Test: India Have The Edge In Bowlers’ Day Out As 23 Wickets Fall In A Day Of Exhilarating Action (ld)
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago