Aiden markram: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஐபிஎல் குறித்த செய்திகளும் அதிகரித்து வருகிறது. Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
IPL 2024: Sunrisers Hyderabad Appoint Pat Cummins As Captain For Upcoming Season
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்?
Steyn Requests Break From His Role As SRH Bowling Coach In IPL 2024; Cummins May Become Captain: Report
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
Sunrisers Claim Back-to-back SA20 Titles, Thrash DSG In Finals
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: ஸ்டப்ஸ், மார்க்ரம் அபார ஆட்டம்; டர்பன் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
SA20 Final: Sunrisers Hope To Defend Title In A Clash With Super Giants
एक बार फिर एसए20 जीतना मेरे लिए बड़ी उपलब्धि : मार्कराम
It Will Be Huge For Me To Win SA20 Once Again: Aiden Markram
Sunrisers Eastern Cape Power Into Second SA20 Final
WATCH: मारक्रम ने पकड़ा SA20 का बेस्ट कैच, देखकर दांतों तले दबा लेंगे उंगलियां
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16