Alastair cook: Cricket News & Match Updates
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் இந்தப் போட்டியில் ஜோ ரூட் 96 ரன்கள் எடுத்தால், சகநாட்டு வீரரான அலஸ்டர் குக் மற்றும் இலங்கை அணியின் குமார் சங்கக்கார ஆகியோரை முந்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிப்பார். Read More...
Related Cricket News for Alastair cook - Tesst
जो रूट इतिहास रचने के करीब, SL के खिलाफ तीसरे टेस्ट में तोड़ सकते हैं 7 दिग्गज खिलाड़ियों के महारिकॉर्ड
Vaughan Hails Root As England's 'greatest Batter'
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
Joe Root Sets England Record With 34th Test Century
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
2nd Test: जो रूट ने रचा इतिहास, अपने देश के लिए सबसे ज्यादा शतक बनाने वाले बने खिलाड़ी
'He's Someone I'm Sorely Going To Miss': Root Dedicates 33rd Test Ton To Thorpe
ENG vs SL, 2nd Test: அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
जो रूट ने 33वां शतक जड़कर मचाया धमाल, विराट कोहली, राहुल द्रविड़ का अनोखा रिकॉर्ड तोड़ा, गेल को भी छोड़ा पीछे
2nd Test: जो रूट ने शतक जड़ते हुए रच डाला इतिहास, इस मामलें में रोहित, स्मिथ और विलियमसन को पछाड़ा
Joe Root तोड़ सकते हैं एलिस्टर कुक का महारिकॉर्ड, सिर्फ इतने रन बनाकर बन जाएंगे नंबर- 1
ENG V WI: Joe Root Becomes Second-youngest Batter To Complete 12,000 Test Runs
Bashir Has Shown The World What He Can Do: Stokes
Joe Root Goes Equal With Williamson And Smith Through 32nd Test Century
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16