Advertisement
Antigua barbuda falcons: Cricket News & Match Updates
Advertisement
பார்படாஸ் ராயல்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Barbados Royals vs Antigua and Barbuda Falcons Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சிபிஎல் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதேசமயம், ஃபால்கன்ஸ் அணியானது விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
BR vs ABF : போட்டி தகவல்கள் Read More...
BR Vs ABF Antigua Barbuda Falcons Barbados Royals Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI உத்தேச லெவன் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் போட்டி முன்னோட்டம் சிபிஎல் 2024 கரீபியன் பிரிமியர் லீக் Tamil Cricket News BR Vs ABF Pitch Report BR Vs ABF Dream11 T
Related Cricket News for Antigua barbuda falcons - Tesst
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாச்த்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் செயின்ட் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
मुंह में आ गई थी जान अंपायर की जान, Imad Wasim ने मारा था ऐसा तीर जैसा शॉट; देखें VIDEO
CPL 2024 के आठवे मुकाबले में इमाद वसीम ने एक तीर की तरह सीधा शॉट खेला जिससे अंपायर ने खुद को बाल-बाल बचाया। इस घटना का वीडियो काफी वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
கீரன் பொல்லார்ட்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீர் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் - நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கீரன் பொல்லார்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய காணொளி வைரலகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணி வீரர் முகமது அமீரின் பந்துவீச்சில் கிங்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO" क्विंटन डी कॉक ने 45 गेंदों में 87 रन ठोककर मचाया धमाल,रॉयल्स को धमाकेदार जीत के साथ बनाया नंबर 1
क्विंटन डी कॉक (Quinton de Kock) की तूफानी पारी के दम पर बारबाडोस रॉयल्स ने रविवार (1 सितंबर) को एंटीगुआ के सर विवियन रिचर्ड्स स्टेडियम में खेले गए कैरेबियन प्रीमियर लीग 2024 के मुकाबले में एंटीगुआ एंड बारबूडा फाल्कन्स...
By Saurabh Sharma • 2 years ago
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago