Aus vs eng 2nd t20i
AUS vs ENG, 2nd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
டி20 உலக கோப்பைக்கு முன், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கான்பெராவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 4 மற்றும் ஜோஸ் பட்லர் 17 ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ் 7 மற்றும் ஹாரி ப்ரூக் ஒரு ரன் என இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
Related Cricket News on Aus vs eng 2nd t20i
-
Sam Curran's Picks 3-Fer As England Beat Australia By 8 Runs; Build Unassailable 2-0 Lead In 3-Match Series
With this win, England have sealed the 3-match series against Australia 2-0 with the last T20I yet to be played. ...
-
Malan Smacks Half-Century As England Score 178/7 Against Australia In 2nd T20I
Ali was also impressive in his 44 (27 balls) after Australian captain Aaron Finch won the toss and chose to bowl, making five changes to the side that lost by eight runs in Perth. ...
-
AUS vs ENG, 2nd T20I: மாலன், மொயீன் அதிரடி; ஆஸிக்கு 179 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கில்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 24 Dec 2025 08:35
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago