Advertisement
Aus vs ind head to head: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா vs இந்தியா, 4ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Australia vs India 4th T20I Match Prediction: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை மூன்று டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா 1-1 என தொடரை சமன் செய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
IND Vs AUS AUS Vs IND AUS Vs IND Prediction Cricket Match Prediction Probable XI Tamil Cricket News AUS Vs IND Prediction AUS Vs IND Predicted XIs AUS Vs IND Pitch Report AUS Vs IND Head-to-Head AUS Vs IND 4th T20I Match Prediction
Related Cricket News for Aus vs ind head to head - Tesst
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 8 months ago
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 8 months ago
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஆஸ்திரேலியா vs இந்தியா, ஐந்தாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜனவரி 03) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024: ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs IND: Dream11 Prediction Match 51, ICC T20 World Cup 2024
The 51st match of the ICC T20 World Cup 2024 will be played on Monday at Daren Sammy National Cricket Stadium, Gros Islet, St Lucia between Australia vs India in Super 8.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement