Advertisement
Aus vs omn: Cricket News & Match Updates
Advertisement
மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஏற்பட்டது ஒரு தசைப்பிடிப்பு மட்டுமே - மிட்செல் மார்ஷ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் அரைசதங்கள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், டேவிட் வார்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களையும் சேர்த்தனர். ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஓமன் அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
ICC T20 World Cup 2024 AUS Vs OMN Mitchell Starc Mitchell Marsh Tamil Cricket News Mitchell Starc Mitchell Marsh Cricket Australia ICC T20 World Cup 2024
Related Cricket News for Aus vs omn - Tesst
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் புதிய சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: Kaleemullah ने हवा में मारे लात-घूंसे! OMAN के बॉलर ने डेविड वॉर्नर को किया था OUT
ओमान के 33 वर्षीय पेसर कलीमुल्लाह (Kaleemullah) ने वॉर्नर को आउट किया जिसके बाद वो आक्रमक सेलिब्रेशन करते नज़र आए।
By Nishant Rawat • 2 years ago
T20 WC 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஸ்டொய்னிஸ்; ஓமனை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்சை பிடித்த அகிப் இலியாஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஓமன் அணியின் அகிப் இலியாஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், வார்னர் அரைசதம்; ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஓமன்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs OMN: Dream11 Prediction Match 10, ICC T20 World Cup 2024
The 10th match of the ICC T20 World Cup 2024 will be played on Wednesday at Kensington Oval, Bridgetown, New York between Australia and Oman.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement