Advertisement
Aus vs sa dream11 prediction: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Australia vs South Africa 3rd ODI Dream11 Prediction: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸியை ஒயிட் வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம், ஆஸ்திரேலிய அணி இதில் வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
AUS Vs SA AUS Vs SA 3rd ODI Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News AUS Vs SA Pitch Report AUS vs SA Head-to-Head AUS Vs SA Dream11 Team AUS Vs SA Dream11 Prediction AUS Vs SA 3rd ODI
Related Cricket News for Aus vs sa dream11 prediction - Tesst
Fantasy Preview: AUS vs SA 2nd ODI– Dream11 Picks, Playing XI & Pitch Report
Australia and South Africa will face each other in second ODI placed on Friday at Great Barrier Reef Arena, Mackay.
By Rawat Karan • 11 months ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
Fantasy Preview: AUS vs SA 1st ODI– Dream11 Picks, Playing XI & Pitch Report
The first ODI between Australia and South Africa will be played at Cazaly's Stadium on Tuesday.
By Rawat Karan • 11 months ago
Fantasy Preview: AUS vs SA 3rd T20I– Dream11 Picks, Playing XI & Pitch Report
The third and final T20I between Australia and West Indies will be played on Saturday at 2:45 PM IST at Cazaly's Stadium.
By Rawat Karan • 11 months ago
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை டார்வினில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
Fantasy Preview: AUS vs SA 2nd T20I– Dream11 Picks, Playing XI & Pitch Report
Australia and South Africa will take on each other in the second T20I on Tuesday at Marrara Cricket Ground, Darwin.
By Rawat Karan • 11 months ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
Fantasy Preview: AUS vs SA 1st T20I– Dream11 Picks, Playing XI & Pitch Report
Australia and South Africa will face each other in the first T20I on Sunday at Marrara Cricket Ground in Darwin.
By Rawat Karan • 11 months ago
AUS vs SA Dream11 Prediction Match 7, ICC Champions Trophy 2025
Australia and South Africa will face each other in the next game of the ICC Champions Trophy 2025 on Tuesday at 2:30 PM IST.
By Rawat Karan • 1 year ago
AUS vs SA Dream11 Prediction, Champions Trophy 2025: ट्रेविस हेड को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
AUS vs SA Dream11 Prediction, ICC Champion Trophy 2025: आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 का सातवां मुकाबला मंगलवार, 25 फरवरी को ऑस्ट्रेलिया और साउथ अफ्रीका के बीच रावलपिंडी क्रिकेट स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement