Advertisement
Australia cricket team: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் கேமரூன் க்ரீன்; இந்திய தொடரில் விளையாடுவதும் சந்தேகம்?
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றுள்ளன. இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. Read More...
ENG Vs AUS Australia Cricket Team Cameron Green AUS Vs IND Tamil Cricket News Cameron Green Cricket Australia Border Gavaskar Trophy 2024-25 Australia Tour England 2024
Related Cricket News for Australia cricket team - Tesst
ENG vs AUS: Stats Preview ahead of the 4th England vs Australia ODI at Lord's
The fourth ODI match between England and Australia will be played on September 27 (Friday) at the Lord's, London. Australia have a 2-1 lead.
By Rawat Karan • 1 year ago
मिचेल स्टार्क ने तोड़ा मिचेल जॉनसन का महारिकॉर्ड, सिर्फ 123 वनडे में ऑस्ट्रेलिया के लिए बना दिया ये रिकॉर्ड
Mitchell Starc Surpasses Mitchell Johnson: ऑस्ट्रेलिया के बाएं हाथ के तेज गेंदबाज मिचेल स्टार्क ने मंगलवार (25 सितंबर) को चेस्टर ले स्ट्रीट में ऑस्ट्रेलिया के खिलाफ खेले गए तीसरे वनडे मैच में 8 ओवर में 63 रन देकर 2...
By Saurabh Sharma • 1 year ago
ENG vs AUS: Stats Preview ahead of the 3rd England vs Australia ODI at Chester-le-Street
The third ODI match between England and Australia will be played on September 24 (Tuesday) at the Riverside Ground, Chester-le-Street. Australia have a 2-0 lead.
By Rawat Karan • 1 year ago
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை 150 ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs AUS, 1st ODI: டிராவிஸ் ஹெட், லபுஷாக்னே அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Travis Head's Hundred Seals Australia Win Over England In 1st ODI
Travis Head's superb career-best 154 not out saw depleted world champions Australia to a seven-wicket win over England in the first one-day international at Trent Bridge on Thursday. Australia, se
By AFP News • 2 years ago
ENG vs AUS: Stats Preview ahead of the 1st England vs Australia ODI at Trent Bridge
The first ODI game between England and Australia will be played at Trent Bridge in Nottingham on Thursday
By Rawat Karan • 2 years ago
ENG vs AUS, 1st ODI: 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆடம் ஸாம்பா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பது வீச்சாளர் ஆடம் ஸாம்பா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனது 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Australia's Adam Zampa Accepts Ashes Chances Remote As 100th ODI Looms
Australia's Adam Zampa insists he has come to terms with the idea he will never play in an Ashes Test as he prepares for his 100th one-day international appearance. The leg-spinner has been a cent
By AFP News • 2 years ago
ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள மிட்செல் ஸ்டார்க்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் கூப்பர் கனொலி சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Ian Bell को पछाड़ देंगे Steve Smith, इंग्लैंड के खिलाफ सिर्फ 46 रन बनाकर करेंगे ये कारनामा
इंग्लैंड और ऑस्ट्रेलिया वनडे सीरीज के दौरान स्टीव स्मिथ (Steve Smith) के पास इंग्लैंड क्रिकेट टीम के दिग्गज बल्लेबाज़ इयान बेल (Ian Bell) से आगे निकलने का मौका होगा।
By Nishant Rawat • 2 years ago
इंग्लैंड वनडे सीरीज के लिए अचानक 21 साल का बल्लेबाज ऑस्ट्रेलिया टीम में शामिल, 5 स्टार खिलाड़ी की भी हुई वापसी
Australia Squad for ODI Series vs England: इंग्लैंड के खिलाफ होने वाली पांच वनडे मैचों सीरीज से पहले ऑस्ट्रेलिया क्रिकेट टीम में बदलाव देखने को मिले हैं। टीम में ऑलराउंडर कूपर कोनोली को शामिल किया गया है
By Saurabh Sharma • 2 years ago
ENG vs AUS: Stats Preview ahead of the Third England vs Australia in Cardiff
The third T20 international between Scotland and Australia will be played on September 15 (Sunday) at the Emirates Old Trafford, Manchester
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 4 days ago