Advertisement
Ausw vs engw: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் உலகக்கோப்பை 2022: ஸ்கைவரின் போராட்டம் வீண்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ரேச்சல் ஹெய்னஸின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 310 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Ausw vs engw - Tesst
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஆஷஸ் தொடரை 12-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் ஆஷஸ் 2022: ஹீதர் நைட் அதிரடியால் தப்பிய இங்கிலாந்து; ஆஸி தடுமாற்றாம்!
மகளிர் ஆஷஸ் 2022: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்கூட்டிய முடிவடைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement