Babar azam: Cricket News & Match Updates
2nd Test, Day 2: ரன் குவிப்பில் அசத்திய தென் அப்பிரிக்கா; பாகிஸ்தான் தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் சதமடித்து அசத்தியதுடன் 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியது.
இதில் டெம்பா பவுமா 106 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைக் குவித்தது. இதைனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரியான் ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் டேவிட் பெட்டிங்ஹாம் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
ஆண்டின் சிறந்த டி20 வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
South Africa Qualify For Maiden World Test Championship Final With Thrilling Win Over Pakistan
Arshdeep Singh Nominated For ICC Men's T20I Cricketer Of The Year
1st Test: Pakistan Claim Three Wickets To Give Late Scare To South Africa
1st Test: SA ने तीसरे दिन स्टंप्स तक दूसरे पारी में PAK के खिलाफ बनाये 27/3 रन, मैच जीतने के लिए 121 रन की जरुरत
ரோஹித், கோலி சாதனையை சமன்செய்தார் பாபர் ஆசாம்!
1st Test: Pacers To The Fore As Pak Fight Back At Centurion After Getting Out For 211
बाबर आजम ने 4 रन पर OUT होकर भी रचा इतिहास, अनोखा रिकॉर्ड बनाने वाले दुनिया के तीसरे क्रिकेटर बने
पाकिस्तान ने साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट मैच के लिए प्लेइंग XI का किया ऐलान, बाबर समेत इन खिलाड़ियों की हुई वापसी
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அறிவித்தது பிசிபி!
Mohammad Abbas Returns As Pakistan Announce Playing XI For Boxing Day Test Vs South Africa
Return Of Shahzad, Abbas A Welcome Development For Pakistan Test Team: Masood
கிரிக்கெட் வாரியத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை - ஃபகர் ஸமான்!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பாபர் ஆசாம்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01