Babar azam: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பெஷாவர்!
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தன் சூப்பர் லீக் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பெஷாவர் ஸால்மி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயூப் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய முகமது ஹாரிஸ் 20 ரன்களிலும், ஹசீபுல்லா கான் 6 ரன்களிலும் என என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் பாபர் ஆசாம் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
हिटमैन रोहित शर्मा ने शतक ठोककर बनाया गजब रिकॉर्ड, महान सचिन तेंदुलकर की कर ली बराबरी
PES vs QUE: Match No. 25, Dream11 Team, Pakistan Super League 2024
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி த்ரில் வெற்றி!
PSL 2024: बाबर आजम का तूफानी पचास पड़ा मोहम्मद रिजवान की टीम पर भारी, पेशावर जालमी ने लगाया जीत का चौका
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம் அரைசதம்; முல்தான் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஷதாப் கான்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2024: பவுண்டரி மழை பொழிந்த ஷதாப் கான்; பெஷாவருக்கு 197 டார்கெட்!
MUL vs PES: Match No. 21, Dream11 Team, Pakistan Super League 2024
ISL vs PES: Match No. 20, Dream11 Team, Pakistan Super League 2024
PES vs LAH: Match No. 17, Dream11 Team, Pakistan Super League 2024
VIDEO: Babar Azam ने उतारी विराट की नकल, PSL में खेल दिया कोहली का World Cup वाला शॉट
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம், ஆரிஃப் யாகூப் அசத்தல்; பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
PSL 2024: कप्तान बाबर के शतक और आरिफ के पंजे के दम पर पेशावर ने इस्लामाबाद को 8 रन से दी मात
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago