Babar azam: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய ஷதாப் கான்; இஸ்லாமாபாத் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹெல்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், காலின் முன்ரோ 15 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அகா சல்மான் - ஷதாப் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அகா சல்மான் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷதாப் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த ஷதாப் கான் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 80 ரன்களை விளாசி விக்கெட்டை இழந்தனார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
பிஎஸ்எல் 2024: பவுண்டரி மழை பொழிந்த ஷதாப் கான்; பெஷாவருக்கு 197 டார்கெட்!
MUL vs PES: Match No. 21, Dream11 Team, Pakistan Super League 2024
ISL vs PES: Match No. 20, Dream11 Team, Pakistan Super League 2024
PES vs LAH: Match No. 17, Dream11 Team, Pakistan Super League 2024
VIDEO: Babar Azam ने उतारी विराट की नकल, PSL में खेल दिया कोहली का World Cup वाला शॉट
பிஎஸ்எல் 2024: பாபர் ஆசாம், ஆரிஃப் யாகூப் அசத்தல்; பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
PSL 2024: कप्तान बाबर के शतक और आरिफ के पंजे के दम पर पेशावर ने इस्लामाबाद को 8 रन से दी मात
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய பாபர் ஆசாம்; இஸ்லாமாபாத் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
VIDEO: पहले दिखाई आंखें फिर बोतल मारने को भी हुए तैयार, जिम्बाबर-जिम्बाबर सुनकर खौल ही गया बाबर आज़म का खून
LAH vs PES: Match No. 12, Dream11 Team, Pakistan Super League 2024
பிஎஸ்எல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் முல்தானை வீழ்த்தி பெஷவார் அணி த்ரில் வெற்றி!
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெஷாவர் ஸால்மி!
MUL vs PES: Match No. 9, Dream11 Team, Pakistan Super League 2024
டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01