Babar azam: Cricket News & Match Updates
மிடில் ஓவர்களில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - பாபர் ஆசாம்!
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 367/9 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்திய ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளும் ஹரிஷ் ரவூஃப் 3 விக்கெட்களும் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 368 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 134 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அப்துல்லா ஷபிக் 64, இமாம்-உல்-ஹக் 70 ரன்களில் ஸ்டோய்னிஸ் வேகத்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் பாபர் ஆசாம் 18 ரன்னில் அவுடாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் முகமது ரிஸ்வான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் சவுத் ஷாக்கில் 30, இப்திகார் அகமது 26 ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தில் ரிஸ்வானும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் ஏமாற்றத்தை கொடுத்ததால் 45.3 ஓவரில் பாகிஸ்தானை 305 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
परंपरा प्रतिष्ठा अनुशासन... उसामा मीर के बाद कप्तान बाबर आज़म ने भी टपकाया कैच; देखें VIDEO
Men's ODI WC: Australia’s Challenge Will Be To Get Out Babar, Rizwan, Says Paine
World Cup 2023: मैच 18, ऑस्ट्रेलिया बनाम पाकिस्तान मैच प्रीव्यू, जानें संभावित प्लेइंग इलेवन, कब और कहाँ खेला जाएगा मैच
बाबर आज़म के लिए गंभीर ने बोली कड़वी लेकिन सच्ची बातें, बोले- 'पर्सनल रिकॉर्ड का कोई मतलब नहीं है'
वनडे रैंकिंग में रोहित की लंबी छलांग, नंबर वन बनने के लिए शुभमन को करना होगा कमाल
முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!
Men’s ODI WC: Abdullah Safique, Shaheen Afridi Skip Training Session Over Fever Concern: Report
VIDEO: टॉस के समय सिक्का क्यों नहीं छुपाते बाबर आज़म? फैन के सवाल पर मिस्बाह का मज़ेदार जवाब वायरल
சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!
बाबर आज़म को छोड़ देनी चाहिए कप्तानी, शोएब मलिक ने वर्ल्ड कप के बीच में दिया सनसनीखेज बयान
भारत-पाकिस्तान मैच के दौरान उर्वशी रौतेला ने खोया 24k सोने का आईफोन, पोस्ट करके मांगी मदद
உங்களுடைய விருந்தினர்களிடன் தவறாக நடந்து கொள்ளாதீர்கள் - கௌதம் கம்பீர்!
'चाचा के बेटे को चाहिए तो'- विराट कोहली से टीम इंडिया की जर्सी लेने पर बाबर आजम पर भड़के वसीम अकरम
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago