Advertisement
Bangladesh tour usa 2024: Cricket News & Match Updates
Advertisement
USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர், தன்ஸித் அசத்தல்; ஆறுதல் வெற்றிபெற்றது வங்கதேசம்!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டி20 போட்டிகளிலும் அமெரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அச்தியது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு எதிராக தங்களது முதல் முயற்சியிலேயே அமெரிக்க அணி டி20 தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேனான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹஸ்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தனர். அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் ஷயான் ஜஹான்கீர் இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
USA Vs BAN Tanzid Hasan Mustafizur Rahman Tamil Cricket News Mustafizur Rahman Tanzid Hasan USA Vs BAN Bangladesh Tour USA 2024
Related Cricket News for Bangladesh tour usa 2024 - Tesst
USA vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த அமெரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
USA vs BAN, 2nd T20I: வங்கதேசத்திற்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அமெரிக்கா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அமெரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹஸ்டனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
USA vs BAN, 1st T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது அமெரிக்கா!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 5 விக்கெட் வித்த்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
USA vs BAN, 1st T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
அமெரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement