Advertisement
Ben curran: Cricket News & Match Updates
Advertisement
1st Test, Day 1: 191 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; ஜிம்பாப்வேவுக்கு அபார தொடக்கம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மஹ்முதுல் ஹசன் - ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மஹ்முதுல் ஹசன் 14 ரன்களிலும், ஷாத்மான் இஸ்லாம் 12 ரன்னிலும் என விக்கெட்ட இழந்தார். பின்னர் இணைந்த மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். Read More...
BAN Vs ZIM BAN Vs ZIM 1st Test Mominul Haque Wellington Masakadza Blessing Muzarabani Tamil Cricket News ben curran Brian Bennett Zimbabwe Tour of Bangladesh
Related Cricket News for Ben curran - Tesst
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
3rd ODI: बेन कुरेन ने शतक जड़कर मचाया धमाल, जिम्बाब्वे ने आयरलैंड को रौंदकर जीती सीरीज
Zimbabwe vs Ireland 3rd ODI Highlights: बेन कुरेन (Ben Curran) के शानदार शतक के दम पर जिम्बाब्वे ने 18 फरवरी (मंगलवार) को हरारे स्पोर्ट्स क्लब में खेले गए तीसरे और आखिरी वनडे में आयरलैंड को 9 विकेट से हरा दिया। इसके...
By Saurabh Sharma • 1 year ago
Curran Hits Maiden Ton As Zimbabwe Win Ireland ODI Series
Ireland 240 (A. Balbirnie 64, L. Tucker 61, H. Tector 51; R. Ngarava 2-42, T. Gwandu 2-44) v Zimbabwe 246-1 (B. Curran 118 not out, C. Ervine 69 not out, B. Bennett 48)
By AFP News • 1 year ago
ZIM vs IRE, 3rd ODI: பென் கரண் அபார சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
அயர்லாந்து தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Zim Vs Afg: Records Tumble As High-scoring First Test Ends In Stalemate
Queens Sports Club Bulawayo: Several records tumbled in the first Test between Afghanistan and Zimbabwe, which ended in a high-scoring stalemate at the Queens Sports Club here on Monday. Both teams posted massive first innings scores, which left them not much to do in the second innings as the match ended in a draw.
By IANS News • 1 year ago
1st Test: Sean Williams' Century Takes Zimbabwe To 363/4 Against Afghanistan On Day 1
Queens Sports Club: Former captain Sean Williams struck a superb unbeaten century while opener Ben Curran and skipper Craig Ervine scored half-centuries as Zimbabwe reached a commanding 363/4 on the opening day of their first Test against Afghanistan at the Queens Sports Club here on Thursday.
By IANS News • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: சீன் வில்லியம்ஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test: सीन विलियम्स ने जड़ा शतक, ज़िम्बाब्वे ने अफगानिस्तान के खिलाफ पहले दिन स्टंप्स तक खड़ा किया 363/4 का स्कोर
ज़िम्बाब्वे ने अफगानिस्तान के खिलाफ दो मैचों की टेस्ट सीरीज के पहले मैच में सीन विलियम्स के शतक की मदद से पहले दिन का खेल खत्म होने तक 85 ओवर में 4 विकेट खोकर 363 रन बना लिए है।
By Nitesh Pratap • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் ஏழு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2 भाई ने इंग्लैंड के लिए वर्ल्ड कप जीता,तीसरा भाई अब जिम्बाब्वे के लिए खेलेगा, अफगानिस्तान सीरीज के लिए टीम में शामिल
Ben Curran: अफगानिस्तान के खिलाफ 11 दिसंबर से होने वाली टी-20 इंटरनेशनल औऱ वनडे सीरीज के लिए जिम्बाब्वे ने अपनी टीम का ऐलान कर दिया है। टीम में पहली बार बाएं हाथ के बल्लेबाज बेन कुरेन और बाएं हाथ के तेज गेंदबाज न्यूमैन...
By Saurabh Sharma • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள், டி20 அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टॉम और सैम के भाई बेन करन को अफ़गानिस्तान वनडे के लिए जिम्बाब्वे की टीम में शामिल किया गया
Ben Curran: इंग्लैंड के पुरुष खिलाड़ी सैम और टॉम के भाई बेन करन को अफ़गानिस्तान के खिलाफ़ होने वाली वनडे सीरीज़ के लिए जिम्बाब्वे की टीम में पहली बार शामिल किया गया है। उनके अलावा, जिम्बाब्वे ने युवा बाएं हाथ के तेज गेंदबाज न्यूमैन न्यामहुरी को भी पहली बार टीम में शामिल किया है, जिन्हें टी20 टीम में भी शामिल किया गया है।
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement