Ben duckett: Cricket News & Match Updates
PAK vs ENG,2nd Test: அப்ரார் அபாரம்; தடுமாறும் இங்கிலாந்து!
முல்தான் மைதானத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது இன்னிங்ஸை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியை போல அதிரடியை வெளிப்படுத்திய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்த முயற்சித்தனர். ஆனால் இம்முறை பாகிஸ்தான் பவுலர்கள் சுதாரித்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர்.
இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் பென் டக்கட் 63 ரன்களும், ஆலி போப் 60 ரன்களும் அடித்து அவுட்டாகினர். முதல் இன்னிங்ஸில் 281 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது டெஸ்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சுழல் பந்துவீச்சாளர் அப்ரார் அகமது, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். Read More...
Related Cricket News for Ben duckett - Tesst
2nd Test, Day 2: Duckett, Brook Help England Gain Control Over Pakistan
VIDEO: पाकिस्तान के हैरी पॉटर हुए कंफ्यूज, खुद ही नहीं समझ पाए अपनी मिस्ट्री
Ben Duckett's Fifty Extends England Lead After Pakistan Collapse
PAK vs ENG, 2nd Test: பாகிஸ்தனை 202 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்து; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்!
England's Duckett Refuses To Label Pakistan's Abrar Ahmed A Mystery Spinner
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இங்கிலாந்து; டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!
1st Test: England Hammer 506/4 Against Pakistan As Records Tumble On Opening Day
England Score Record First-Day Test Total Against Pakistan
Pakistan Fight Back With 3 Wickets In 2nd Session After Centuries By Crawley, Duckett
England Openers Score A Ton Each In 1st Pakistan Test
PAK vs ENG, 1st Test: பாக்கிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டும் கிரௌலி, டங்கெட் இணை!
England Openers Display 'Bazball' Against Pakistan As Crawley, Duckett Stand Strong On 174/0 At Lunch
Series Victory Over Pakistan Is A Massive Confidence Boost For England: Matthew Mott
Malan & Woakes Propel England To A 67-Run Victory Over Pakistan, Clinches T20I Series By 4-3
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16