Ben stokes: Cricket News & Match Updates
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்!
இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியும் இங்கிலாந்து சென்றடைந்ததுடன், தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது.
மேலும் இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
ENG vs SL, Test: இங்கிலாந்து அணிக்கு தொடரும் பின்னடைவு; மேலும் ஒரு ஆல் ரவுண்டருக்கு காயம்!
ENG vs SL Test: इंग्लैंड को लगा एक और तगड़ा झटका, बेन स्टोक्स के बाद चोटिल हुआ ये घातक ऑलराउंडर
பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது உண்மையில் ஏமாற்றம் அளித்தது- ஜோர்டன் காக்ஸ்!
Atkinson And Athapaththu Named ICC Players Of The Month Winners For July 2024
இலங்கை தொடருக்கு முன் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து; தொடரில் இருந்து விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
श्रीलंका टेस्ट सीरीज से पहले इंग्लैंड के कप्तान Ben Stokes हुए चोटिल, बैसाखियों के सहारे चलते हुए आए नजर, देखें Video
Stokes Suffers Hamstring Injury In The Hundred, Doubtful For SL Tests
Stokes Suffers Hamstring Injury In The Hundred, Doubtful For SL Tests
VIDEO: टिम साउदी ने डाली कमाल की इनस्विंगर, बेन स्टोक्स गोल्डन डक पर हुए बोल्ड
'A Great Player And A Brilliant Team Mate': Vaughan, Stokes Pay Tribute To Thorpe
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
Crawley & Pennington Ruled Out Of England’s Tests Against Sri Lanka; Cox Gets Maiden Call-up
England's Joe Root Regains Pole Position In ICC Men's Test Batting Rankings
Ben Stokes Hails 'Lion-Hearted' Mark Wood As England Rout West Indies For Series Sweep
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16