Advertisement
Border gavaskar trophy: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS, 4th Test: புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் இந்திய அணி எடுத்தது.
இதை அடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. ரோஹித் சர்மா 58 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் அடித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சொந்த மண்ணில் 2000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். Read More...
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
IND vs AUS, 4th Test: ஷுப்மன் கில் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ள கருத்தால் பிரச்சினை கிளம்பியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை - உஸ்மான் கவாஜா!
எல்லா நேரங்களிலும் நான் அடிக்க விரும்பினேன், இதைத்தான் துணைக் கண்டத்தில் நான் வழக்கமாகச் செய்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ishan Kishan को थप्पड़ मारने दौड़े रोहित शर्मा, कैमरे में कैद हुई शर्मनाक घटना; देखें VIDEO
रोहित शर्मा का एक वीडियो वायरल हो रहा है जिसमें वह ईशान से नाराज होकर उन्हें थप्पड़ मारने की कोशिश करते दिखे हैं। फैंस अब हिटमैन को ट्रोल कर रहे हैं।
By Nishant Rawat • 3 years ago
IND vs AUS, 4th Test: உஸ்மான கவாஜா அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலி அணி 255 ரன்களை எடுத்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
5 सेकंड तक हवा में घुमा स्टंप, मोहम्मद शमी ने हैंड्सकॉम्ब को रफ्तार से डराया; देखें VIDEO
Mohammed Shami Bowled Peter Handscomb: मोहम्मद शमी ने पीटर हैंड्सकॉम्ब को क्लीन बोल्ड करके पवेलियन भेजा।
By Nishant Rawat • 3 years ago
இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு தவறுகளை சரி செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என வசீம் ஜாஃபர் எச்சரிக்கை எடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
முகமது ஷமிக்கு ஓய்வளித்தது தவறான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வளித்தது முட்டாள் தனமான முடிவு என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: அதிரடியாக தொடங்கிய ஆஸி; கட்டுப்படுத்திய அஸ்வின், ஷமி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த லபுசாக்னே!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடனான உரையாட குறித்து ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சிறிய சிறிய பங்களிப்பு சவாலான ஆடுகளத்தில் நிச்சயம் தேவை - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தத் தொடரில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ஆடுகளங்களை நான் பார்த்ததிலே இது ஒன்றுதான் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: நான்காவது டெஸ்டிற்கான இந்திய அணியில் இஷான் கிஷான்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இளம் வீரரான இஷன் கிஷனிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement