Cameron green: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் இன்றைய 25ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதாரபாத் அணியும் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர். அதில் வழக்கம் போல ரோஹித் ஷர்மா முதலில் அவுட்டானார். நடராஜன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் வெளியேறினார். இஷான் கிஷன் 2 சிக்சர்களை விளாசி நம்பிக்கை கொடுத்தாலும், அந்த நம்பிக்கை 38 ரன்களை வரையே நீடித்தது. அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்தார். என்ன அவசரமோ அவுட்டாகி கிளம்பிவிட்டார். 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை 130 ரன்களை சேர்த்தது. Read More...
Related Cricket News for Cameron green - Tesst
IPL 2023: 17.50 करोड़ के कैमरून ग्रीन ने जड़ा IPL में पहला अर्धशतक, ट्विटर पर फैंस का आया ऐसा रिएक्शन
ஐபிஎல் 2023: க்ரீன், திலக் அதிரடி; ஹைதராபாத்திற்கு 193 டார்கெட்!
SRH vs MI, Dream 11 Team: एडेन मार्कराम को बनाएं कप्तान, 3 गेंदबाज़ टीम में करें शामिल
17.50 करोड़ के ऑलराउंडर ने वेंकटेश अय्यर को दिया दर्द, 17 सेकेंड तक तड़पता रहा खिलाड़ी
3 खिलाड़ी जो Cameron Green को कर सकते हैं रिप्लेस, बन सकते हैं मुंबई इंडियंस की प्लेइंग इलेवन का हिस्सा
அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ஜடேஜா - வைரல் காணொளி!
जडेजा ने दिखाया कमाल, आखें बंद कर के पकड़ा कैमरून ग्रीन का हैरतअंगेज कैच, देखें VIDEO
IPL 2023: Batting A Concern For Mumbai Indians Ahead Of First Home Clash Of The Season
Top Five Most Expensive Signings At IPL 2023 Auction
IPL 2023: मुंबई इंडिंयस का 17.50 करोड़ का खिलाड़ी पहले मैच में हुआ फ्लॉप
RCB vs MI, IPL 2023 Match 5th Dream 11 Team: 17.50 करोड़ के खिलाड़ी को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
VIDEO: 'डर का माहौल है, इसकी मिस हिट भी ग्राउंड के बाहर जाएगी'
IPL 2023: 'Can't Wait To See When It's Packed', Cameron Green Excited To Play In Wankhede Stadium
IPL Special: 18.50 करोड़ से लेकर 15 करोड़ के खिलाड़ी तक, इन 5 खिलाड़ियों पर रहेगी सभी की निगाहें
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16