Advertisement
Dc vs rr: Cricket News & Match Updates
Advertisement
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் - ரசிகர்கள் கண்டனம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை களமிறங்கினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், 50 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் விக்கெட்டையும் இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Dc vs rr - Tesst
பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது- ரிஷப் பந்த்!
வெற்றியோ தோல்வியோ அதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் நாங்கள் முன்னோக்கி செல்ல எங்களுக்கு உதவியாக இருக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கடைசி ஓவர்களில் கூடுதலாக ரன்கள் விட்டுகொடுத்துவிட்டோம் - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டி எங்கள் கைவசம் தான் இருந்தது. ஒரு ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் எடுத்தால் போதுமானது என்ற ரன் ரேட்டே இருந்ததால் இந்த இலக்கை எங்களால் எளிதாக எட்ட முடியும் என்றே நினைத்தோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ये होती है किस्मत! बॉल बटलर को लगी और चौका यशस्वी को मिल गया; देखें VIDEO
IPL 2024 का 56वां मुकाबला दिल्ली कैपिटल्स और राजस्थान रॉयल्स के बीच खेला गया था जिसे DC ने राजस्थान रॉयल्स को 20 रनों से हराकर जीता।
By Nishant Rawat • 2 years ago
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது .
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: दिल्ली ने रोमांचक मैच में राजस्थान को 20 रन से दी मात, प्लेऑफ में पहुंचने की उम्मीदों को रखा बरकरार
IPL 2024 के 56वें मैच में दिल्ली कैपिटल्स ने राजस्थान रॉयल्स को 20 रन हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய யுஸ்வேந்திர சஹால்!
டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
युजवेंद्र चहल ने रचा इतिहास, टी20 क्रिकेट में ये बड़ा कारनामा वाले बने पहले भारतीय गेंदबाज
युजवेंद्र चहल टी20 के इतिहास में 350 विकेट लेने वाले पहले गेंदबाज बन गए।
By Nitesh Pratap • 2 years ago
IPL 2024: अभिषेक और मैकगर्क ने जड़े तूफानी अर्धशतक, दिल्ली ने राजस्थान को दिया 222 रन का लक्ष्य
IPL 2024 के 56वें मैच में DC ने RR के खिलाफ पहले बल्लेबाजी करते हुए अभिषेक पोरेल और जेक फ्रेजर-मैकगर्क के अर्धशतकों की मदद से 20 ओवर में 8 विकेट खोकर 221 रन का बड़ा स्कोर बनाया।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: மெக்குர்க், அபிஷேக் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
दिल्ली में आया मैकगर्क नाम का तूफान, IPL में ऐसा कारनामा करने वाले बने पहले बल्लेबाज
IPL 2024 के 56वें मैच में DC के बल्लेबाज जेक फ्रेजर-मैकगर्क ने RR के खिलाफ ताबड़तोड़ अंदाज में अर्धशतक जड़ दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய மெக்குர்க்; வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: 22 साल के मैकगर्क ने उड़ाए आवेश के होश, ठोंक डालें 4 4 4 6 4 6, देखें Video
IPL 2024 के 56वें मैच में दिल्ली कैपिटल्स के बल्लेबाज जेक फ्रेजर-मैकगर्क ने राजस्थान रॉयल्स के तेज गेंदबाज आवेश खान के ओवर में 4 4 4 6 4 6 सहित कुल 28 रन बटोर लिए।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement