Advertisement
Dinesh chandimal: Cricket News & Match Updates
Advertisement
SL vs NZ, 2nd Test: தினேஷ், கமிந்து & குசால் மெண்டிஸ் சதம்; 602 ரன்களில் டிக்ளர் செய்தது இலங்கை!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா ஒரு ரன்னிலும், திமுத் கருணரத்னே 46 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய தினேஷ் சண்டிமால் அபாரமான் ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சர்வதேச டெஸ்ட் கிர்க்கெட்டில் தனது 16ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். Read More...
SL Vs NZ SL Vs NZ 2nd Test Sri Lanka Cricket Dinesh Chandimal Kamindu Mendis Kusal Mendis குசால் மெண்டிஸ் கமிந்து மெண்டிஸ் தினேஷ் சண்டிமால் இலங்கை அணி Tamil Cricket News Kusal Mendis Kamindu Mendis Dinesh Chandimal SL Vs NZ 2nd Test zealand tour of Sri La
Related Cricket News for Dinesh chandimal - Tesst
2nd Test: श्रीलंका के खिलाफ न्यूज़ीलैंड की हालत खस्ता, दूसरे दिन स्टंप्स तक 22 के स्कोर पर खोये 2 विकेट
श्रीलंका के खिलाफ गाले इंटरनेशनल स्टेडियम में खेले जा रहे दो मैचों की टेस्ट के आखिरी मैच के दूसरे दिन का खेल खत्म होने तक न्यूज़ीलैंड की हालात खराब है।
By Nitesh Pratap • 1 year ago
Kamindu Mendis ने की सर डॉन ब्रैडमैन की बराबरी, ऐसा करने वाले बने नंबर-1 एशियाई बल्लेबाज़
कामिंदु मेंडिस ने टेस्ट में सबसे तेज 1000 रन बनाने के मामलें में महान डॉन ब्रैडमैन के रिकॉर्ड की बराबरी की।
By Nitesh Pratap • 1 year ago
SL vs NZ, 2nd Test: சதமடித்து அசத்திய சண்டிமல்; மேத்யூஸ், மெண்டிஸும் அபாரம் - வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 303 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: Chandimal's Century Puts Sri Lanka In A Strong Position On Opening Day
Galle International Stadium: Dinesh Chandimal's century coupled with half-centuries from Angelo Mathews (78*) and Kamindu Mendis (51 not out) stamped Sri Lanka's dominance on the opening day of the second Test against New Zealand at Galle International Stadium on Thursday.
By IANS News • 1 year ago
2nd Test: दिनेश चांदीमल के शतक के बाद, मैथ्यूज औऱ मेंडिसन ने ठोके पचासे, श्रीलंका ने पहले दिन बनाए 306 रन
Sri Lanka vs New Zealand 2nd Test Day 1 Highlights: श्रीलंका क्रिकेट टीम ने गाले इंटरनेशनल स्टेडियम में न्यूजीलैंड के खिलाफ खेले जा रहे दूसरे औऱ आखिरी टेस्ट मैच में पहले दिन का खेल खत्म होने तक पहली पारी में 3 विकेट के...
By Saurabh Sharma • 1 year ago
Dinesh Chandimal ने 16वां टेस्ट शतक जड़कर रचा इतिहास, सचिन तेंदुलकर के अनोखे रिकॉर्ड की बराबरी की
श्रीलंका के दाएं हाथ के बल्लेबाज दिनेश चांदीमल ने न्यूजीलैंड के खिलाफ गाले इंटरनेशनल क्रिकेट स्टेडियम में दूसरे और आखिरी टेस्ट की पहली पारी में शानदार शतक जड़क इतिहास रच दिया। नंबर 3 पर बल्लेबाजी करने उतरे चांदीमल ने...
By Saurabh Sharma • 1 year ago
Peiris Replaces Injured Fernando In SL Squad For Second Test Vs NZ
Sri Lanka Cricket: Sri Lanka have named off-spinner Nishan Peiris as a replacement for injured pacer Vishwa Fernando in their squad for the second Test against New Zealand, announced Sri Lanka Cricket (SLC) on Tuesday.
By IANS News • 1 year ago
We've Ability To Win Tests, Boys Are Delivering Now: De Silva On Win Vs NZ
De Silva: Sri Lanka captain Dhananjaya de Silva said the 63-win against New Zealand in the first Test in Galle on Monday shows that they have the ability to beat any opponent in the red-ball format if players contribute in the match.
By IANS News • 1 year ago
SL vs NZ, 1st Test: ரச்சின் ரவீந்திரா போராட்டம் வீண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 1st Test: கருனரத்னே, சண்டிமால் அபாரம்; முன்னிலையில் இலங்கை அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SLvNZ: Kamindu Mendis’ Century Puts Sri Lanka On Top
Galle International Stadium: Kamindu Mendis’ 114-run inning propelled Sri Lanka to a solid score of 302/7 at the end of Day One against New Zealand in the first test match at the Galle International Stadium.
By IANS News • 1 year ago
SL vs NZ, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Oshada Fernando Returns As Sri Lanka Name Squad For NZ Tests
Greater Noida Sports Complex Ground: Oshada Fernando makes a comeback after a one-year gap as Sri Lanka announced squad for the upcoming home two-match Test series against New Zealand. The series will be part of the World Test Championship, slated to be played at Galle International Stadium from September 18.
By IANS News • 1 year ago
Sri Lanka Bring In Lahiru Kumara, Pathum Nissanka For Second Test Against England
Sri Lanka: Sri Lanka have brought in Lahiru Kumara and Pathum Nissanka to their playing eleven for the second Test against England, starting at Lord’s on Thursday. While Kumara replaces Vishwa Fernando, Nissanka comes in for Kusal Mendis.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement