Eng vs ind head to head: Cricket News & Match Updates
இங்கிலாந்து vs இந்தியா, ஐந்தாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs India 5th Test Dream11 Prediction: ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் இங்கிலாந்து அணி இரண்டில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கிறது.
அதேசமயம் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூலை 31) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Eng vs ind head to head - Tesst
இங்கிலாந்து vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16