Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை படைத்த கேஎல் ராகுல்!
KL Rahul Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் சதமடித்து அசத்தியதன் மூலம் சிறப்பு சதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
விவ் ரிச்சர்ட்ஸ், எம்எஸ் தோனி சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அரைசதம் கடந்ததுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
3rd Test, Day 3: சதத்தை நெருங்கும் கேஎல் ராகுல்; முன்னிலை பெறுமா இந்திய அணி?
இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: लॉर्ड्स की बालकनी में ठहाके लगाते नजर आए पंत और गंभीर, वीडियो हो रहा है वायरल
भारतीय क्रिकेट टीम के हेड कोच गौतम गंभीर मैच में ज्यादातर मौकों पर गंभीर ही नजर आते हैं लेकिन इंग्लैंड के खिलाफ तीसरे टेस्ट के दौरान उन्हें ऋषभ पंत के साथ ठहाके लगाते हुए देखा गया।
By Shubham Sharma • 1 year ago
'मैं कोई विवादित बयान नहीं दूंगा, वरना मेरी मैच फीस काट लेंगे', बुमराह ने Dukes बॉल पर नहीं किया कमेंट
भारतीय क्रिकेट टीम के तेज़ गेंदबाज़ जसप्रीत बुमराह ने लॉर्ड्स टेस्ट की पहली पारी में पांच विकेट चटकाए। हालांकि, अच्छी गेंदबाजी के बावजूद भारतीय खिलाड़ी ड्यूक बॉल से नाराज दिखे।
By Shubham Sharma • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் - உலக சாதனை படைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
आखिर क्या गलती कर रहे हैं करुण नायर? इसके बाद शायद क्रिकेट भी ना दे तीसरा मौका
करुण नायर को क्रिकेट ने दूसरा मौका तो दिया है लेकिन नायर इस मौके को भुनाते हुए नहीं दिख रहे हैं। अभी तक इंग्लैंड में खेली गई पांच पारियों में वो एक भी अर्द्धशतक नहीं लगा पाए हैं।
By Shubham Sharma • 1 year ago
इंग्लैंड में बैटिंग विकेट देखकर भड़के मिचेल स्टार्क, बोले- इंग्लैंड में कौन बच्चा होगा, जो वहां बॉलिंग करना चाहेगा'
इंग्लैंड और भारत के बीच अभी तक हुए दो टेस्ट मैचों में बैटिंग विकेट देखकर ऑस्ट्रेलिया के तेज़ गेंदबाज़ मिचेल स्टार्क काफी नाखुश हैं और उन्होंने इंग्लैंड को फटकार भी लगाई है।
By Shubham Sharma • 1 year ago
3rd Test, Day 2: கேஎல் ராகுல் அரைசதம்; நிதானம் காட்டும் இந்திய அணி!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கபில்தேவ், அஸ்வின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர்; காணொளி
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் ஜேமி ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
3rd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்மித் - கார்ஸ்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: 'किसे पता था ये इंडिया का कैप्टन बन जाएगा', शुभमन गिल का टेनिस क्रिकेट खेलते हुए वीडियो वायरल
भारतीय क्रिकेट टीम के टेस्ट कप्तान शुभमन गिल का एक पुराना वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है। इस वीडियो में देखा जा सकता है कि वो टेनिस क्रिकेट खेल रहे हैं।
By Shubham Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago