Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
ENGW vs INDW, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!
EN-W vs IN-W 4th T20I: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. Read More...
ENG Vs IND ENGW Vs INDW Indian Womens Cricket Smriti Mandhana Shafali Verma Tamil Cricket News Indian Women Vs England Women
Related Cricket News for Eng vs ind - Tesst
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் புற்கள் நிறைந்ததாக இருந்தாலும், இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் ஒரு வெற்றியைப் பெற முயற்சிப்போம் - பென் ஸ்டோக்ஸ்
எங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்கள் எதிரணியை நாங்கள் மதிக்கிறோம், அது யாராக இருந்தாலும் சரி என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூலை 10) நடைபெறவுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா- இங்கிலாந்து பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகான இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள இர்ஃபான் பதான், பிரஷித் கிருஷ்ணா இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஹாரி புரூக்; டாப்-10ல் ஷுப்மன், ஜேமி ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி துணைக்கேப்டன் ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக், ரோஹித் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சூஸி பேட்ஸின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் ஜஸ்பிரித் பும்ரா - காணொளி
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 1 year ago
நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நாட் ஸ்கைவர் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
कौन तोड़ सकता है लारा का 400 रनों का रिकॉर्ड? सुनिए लारा ने कौन से दो खिलाड़ियों का लिया नाम
जिम्बाब्वे के खिलाफ दूसरे टेस्ट मैच में साउथ अफ्रीका के कप्तान वियान मुल्डर के पास ब्रायन लारा के 400 रनों के रिकॉर्ड को तोड़ने का शानदार मौका था लेकिन लारा के सम्मान में उन्होंने ऐसा नहीं करने का फैसला किया। अब लारा ने उन दो खिलाड़ियों का नाम बताया है जो ये रिकॉर्ड तोड़ सकते हैं।
By Shubham Sharma • 1 year ago
VIDEO: 'गौतम गंभीर के बारे में कुछ नहीं कहना चाहिए', दूसरा टेस्ट जीतने के बाद योगराज सिंह ने की गंभीर की तारीफ
पूर्व भारतीय क्रिकेटर योगराज सिंह ने भारत के दूसरा टेस्ट जीतने के बाद गौतम गंभीर की वकालत की है। योगराज का मानना है कि गंभीर के बारे में कुछ भी नहीं बोलना चाहिए।
By Shubham Sharma • 1 year ago
EN-U19 vs IN-U19, 5th ODI: கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி!
இந்திய அண்டர்19 அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அண்டர்19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago