Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
காயத்தை சந்தித்த ஜோஷ் டங்க்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியனது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி இன்று இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இட்ம்பிடித்துள்ள ஜோஷ் டாங்க் காயத்தை சந்தித்துள்ளார். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இணையும் ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Jos Buttler ने ठोके 96 रन और Liam Dawson ने चटकाए 4 विकेट, इंग्लैंड ने पहले टी20 मैच में वेस्टइंडीज को 21 रनों से हराया
ENG vs WI 1st T20I: इंग्लैंड ने पहले टी20 मुकाबले में वेस्टइंडीज को 21 रनों से हराकर शानदार जीत हासिल की। इस मैच में जोस बटलर और लियाम डॉसन जीत के हीरो रहे जिन्होंने अपने प्रदर्शन से धमाल मचा दिया।
By Nishant Rawat • 1 year ago
इंग्लैंड को लगा सबसे बड़ा झटका, वेस्टइंडीज के खिलाफ टी20 सीरीज से बाहर हुआ ये घातक बल्लेबाज़
इंग्लैंड और वेस्टइंडीज के बीच टी20 सीरीज का पहला मुकाबला शुक्रवार, 06 जून को रिवरसाइड ग्राउंड, चेस्टर ली स्ट्रीट में खेला जाएगा। गौरतलब है कि इस मुकाबले से पहले इंग्लिश टीम को एक झटका लगा है।
By Nishant Rawat • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்த பில் சால்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
குழந்தை பிறப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் விடுப்பு எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड ने भारत के खिलाफ पहले टेस्ट के लिए किया अपनी टीम का ऐलान, इन 14 घातक खिलाड़ियों को मिली जगह
इंग्लैंड और भारत के बीच 20 जून से पांच मैचों की टेस्ट सीरीज खेली जानी है जिसके पहले मुकाबले के लिए इंग्लैंड क्रिकेट ने गुरुवार, 05 जून को अपनी 14 सदस्यीय टीम का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 21ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
जो रूट ने 44 रन पर आउट होकर भी रचा इतिहास, ऐसा महारिकॉर्ड बनाने वाले इंग्लैंड के पहले क्रिकेटर बने
इंग्लैंड के दिग्गज बल्लेबाज जो रूट (Joe Root 21000 Runs) ने मंगलवार (4 जून) को वेस्टइंडीज के खिलाफ लंदन के केनिंग्टन ओवल में खेले गए तीसरे और आखिरी वनडे मैच में 49 गेंदों में एक चौके की मदद से 44 रन की पारी खेली। रूट...
By Saurabh Sharma • 1 year ago
Harry Brook Relishing 'Fun' Start As England Captain After Windies Clean Sweep
Harry Brook said he was having a "hell of a lot of fun" as England captain after his first series in permanent charge of the white-ball sides ended in a 3-0 clean sweep of the West Indies. England rec
By AFP News • 1 year ago
3rd ODI: पहले ट्रैफिक फिर बारिश ने बिगाड़ा खेल, लेकिन इंग्लैंड ने वेस्टइंडीज को रौंदकर किया क्लीन स्वीप
England vs West Indies 3rd ODI Highlights: इंग्लैंड ने लंदन के केनिंग्टन ओवल में खेले गए तीसरे औऱ आखिरी वनडे में डकवर्थ लुईस नियम के अनुसार वेस्टइंडीज को 7 विकेट से हरा दिया। इसके साथ ही मेजबान टीम ने वेस्टइंडीज को 3-0...
By Saurabh Sharma • 1 year ago
England Sweep West Indies Series As Smith Scores Maiden ODI Fifty
Jamie Smith struck a maiden one-day international fifty to set-up England's victorious run chase as they completed a 3-0 series sweep of the West Indies at his Oval home ground on Tuesday. Player-
By AFP News • 1 year ago
கிரேம் ஸ்வானின் சாதனையை முறியடித்த ஆதில் ரஷித்!
இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆதில் ரஷித் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago