England cricket team
SA vs ENG: இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்!
ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஜனவரி மாதம் 27, 29 மற்றும் பிப்ரவி 1 ஆகிய தேதிகளில், இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக அவதிப்பட்டு வரும் அசுரவேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஹாரி ப்ரூக், டேவிட் மாலன், ஜேசன் ராய் போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
Related Cricket News on England cricket team
-
Jofra Archer Returns As England Name Squad For South Africa ODIs
England on Thursday named a 14-member squad for the three-match ODI series in South Africa that begins in January, with premier pacer Jofra Archer ...
-
England Recall Pacer Jofra Archer For ODI Series Against South Africa
Jofra Archer has not played international cricket since March 2021 due to injury. ...
-
इंग्लैंड के खिलाफ टेस्ट से नियमित आधार पर पाकिस्तान में क्रिकेट की वापसी होगी: आईसीसी
आईसीसी के सीईओ ज्योफ एलार्डिस का मानना है कि इंग्लैंड का पाकिस्तान का सफल टेस्ट दौरा नियमित रूप से एशियाई देश में क्रिकेट की वापसी की दिशा में एक ...
-
पाकिस्तान को क्लीन स्वीप करने के बाद इंग्लैंड की नजरें एशेज पर
पाकिस्तान के खिलाफ ऐतिहासिक 3-0 की जीत के बाद इंग्लैंड ने अपनी नजरें ऑस्ट्रेलिया के खिलाफ अगले वर्ष होने वाली प्रतिष्ठित एशेज सीरीज पर टिका दी हैं। ...
-
3rd Test: Rehan Ahmed Earns Maiden Call Up, To Become Youngest English Men's Test Cricketer
Teenage leg-spinner Rehan Ahmed will become England's youngest men's Test cricketer after being handed his debut in the final game of the three-match series against Pakistan. ...
-
கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப், படப்பிடிப்பின் போது கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
After Yorkshire Release, Gary Ballance Set To Play For Zimbabwe By Signing A Two-year Contract
Zimbabwe Cricket (ZC) on Friday announced that Gary Ballance has agreed a two-year contract to play domestic and international cricket in and for the country of his birth. ...
-
England Ponder With Options To Find Best Way To Clinch Test Series Victory In Pakistan
England are pondering over various options in a selection dilemma as Ben Stokes & Co attempt to find their best combination to clinch a Test series victory in Pakistan through the second game in Multan, ...
-
England Openers Score A Ton Each In 1st Pakistan Test
Seven England batsmen, including current captain Ben Stokes, have scored a century before lunch in a Test -- but none on the first day. ...
-
Stokes Drops A Hint He Could Come Out Of ODI Retirement For 50-over World Cup Next Year: Report
England Test skipper Ben Stokes has not ruled out the possibility of coming out of One-day International retirement in defence of the 50-over World Cup in India next year. ...
-
Pakistan-England Test To Go Ahead As Scheduled At Rawalpindi
The inaugural Test between Pakistan and England will commence as scheduled later on Thursday after the Ben Stokes-led side informed they had enough players to field an eleven for the clash at the Rawalpindi Cricket ...
-
My Focus Is On T20 Cricket; Not Thought Much About 50-over World Cup Next Year: England Hero Hales
Charismatic England opener Alex Hales wants to focus purely on T20 cricket after he played a pivotal role in the Jos Buttler-led side's title triumph in the ICC T20 World Cup in Australia, and has ...
-
இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று; திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா?
17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 14 வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Unspecified Virus Sweeps Through England Camp On Eve Of Pakistan Test
A ceremony Wednesday for the two captains to unveil the series trophy was postponed to give Ben Stokes time to recover. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago