Advertisement
England vs australia: Cricket News & Match Updates
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்கவுள்ள நாதன் லையன்!
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய மிக்க தொடர்களில் ஒன்றாக கருதப்படுவது ஆஷஸ் தொடர். இத்தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. அதன்படி நடைப்பானடு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்ற முனைப்போடு இங்கிலாந்து அணி போராடும். Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஷ் டங் அணியில் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ENG vs AUS 2nd Test, Dream 11 Team: स्टीव स्मिथ या जो रूट, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
ENG vs AUS 2nd Test, Dream 11 Team: एशेज सीरीज 2023 का दूसरा मुकाबला बुधवार (28 जून) को लॉर्ड्स क्रिकेट ग्राउंड पर खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - ஸாக் கிரௌலி!
ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டில் நெருக்கடி கொடுத்தோம். அதனால்தான் அந்தத் தோல்வியை மற்ற தோல்விகளை விட சாதகமாகப் பார்க்கிறோம் என இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்ய வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
ஜானி பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தைக் கொண்டு பயிற்சி செய்வதன் மூலம் மீண்டும் அவரது கீப்பிங் திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மொயின் அலியை சேர்த்ததே இங்கிலாந்தின் தோல்விக்கான காரணம் - இயன் சேப்பல்!
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான இயன் சேப்பல் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிஸ்டர் கூல் இவர்தான் - விரேந்திர சேவாக்!
பாட் கம்மின்ஸ் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மிஸ்டர் கூல் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எங்கள் வீரர்கள் தொடர்ந்து பாஸ்பால் முறையில்தான் உறுதியாக விளையாடுவார்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
எதிரணி எதற்கெல்லாம் அழுத்தத்திற்கு போகுமோ, அந்த வாய்ப்பை எல்லாம் நாங்கள் பயன்படுத்தி வெல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஸ்திரேலியாவைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலிய அணியை போன்று இந்திய கிரிக்கெட் அணியும், சீனியர் வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒல்லி ராபின்சனை எச்சரித்த போட்டி நடுவர்?
ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட ஒல்லி ராபின்சன்னிற்கு போட்டி நடுவர் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஹர்ஷ போக்லே!
இந்திய அணி குறித்து விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது பதிலடியை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜோ ரூட்; லபுஷாக்னே, ஸ்மித் சரிவு!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சதமடித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
ENG vs AUS Test, Ashes: एजबेस्टन में चमके पैट कमिंस, वीरेंद्र सहवाग ने यह कहकर MS Dhoni से कर दी तुलना
वीरेंद्र सहवाग का मानना है कि ऑस्ट्रेलियाई कप्तान पैट कमिंस टेस्ट क्रिकेट के नए मिस्टर कूल हैं। सहवाग ने एजबेस्ट टेस्ट में जीत के बाद ऑस्ट्रेलिया की तारीफ की है।
By Nishant Rawat • 3 years ago
ஆஷஸ் 2023:இங்கி, அஸி., அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிக்கும் தலா 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement