England vs australia: Cricket News & Match Updates
எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் நடப்பாண்டு ஆஷஸ் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை. Read More...
Related Cricket News for England vs australia - Tesst
Ashes 2023: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்து பவுண்டரிக்கு செல்லும் - ஹாரி ப்ரூக்!
ENG vs AUS Test: नाथन लियोन पर बरसने को तैयार हैं 24 साल के हैरी ब्रूक, बोले - 'Ashes में ये गलती मत करना'
Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ENG vs AUS 1st Test, Dream 11 Team: स्टीव स्मिथ को बनाएं कप्तान, इंग्लैंड के 6 खिलाड़ी टीम में करें शामिल
England v Australia: The Story Of Ashes
அவரை நாங்கள் ஸ்பின்னரை போல் டீல் செய்வோம் - மைக்கேல் வாகன்!
ஆஷஸ் தொடரை எளிதாக வெல்லலாம் என எண்ண வேண்டாம் - ஆஸியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்!
எனது டெஸ்ட் கம்பேக்கிற்கு பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் - மொயீன் அலி!
Ashes 2023: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயீன் அலி; இங்கிலாந்து அணியில் சேர்ப்பு!
Ashes 2023: முதலிரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
எங்களை யாரும் அசைக்க முடியாது - ஜேம்ஸ் ஆண்டர்சன் எச்சரிக்கை!
ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றியைப் பெறுவோம் - நாதன் லையன்!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16