Advertisement
Engw vs indw: Cricket News & Match Updates
Advertisement
இணையத்தில் வைரலாகும் ஹர்லீன் தியோல் ரன் அவுட் காணொளி!
EN-W vs IN-W, 1st ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று சௌத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சோஃபியா டங்க்லி 83 ரன்களைச் சேர்த்தது. Read More...
ENGW Vs INDW ENGW Vs INDW 1st ODI Harleen Deol Alice Davidson Richards Tamil Cricket News Harleen Deol Run Out
Related Cricket News for Engw vs indw - Tesst
ENGW vs INDW, 1st ODI: தீப்தி சர்மா அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 1st ODI: சோஃபியா, அலிஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 259 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ராதா யாதவ்- காணொளி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: राधा यादव ने बाउंड्री पर किया करिश्मा, हवा में डाइव लगाकर पकड़ा गज़ब का कैच
भारतीय महिला क्रिकेट टीम को इंग्लैंड के खिलाफ बेशक पांचवें टी-20 मैच में हार का सामना करना पड़ा हो लेकिन इस मैच में भी कई खिलाड़ियों ने शानदार प्रदर्शन से दिल जीत लिया।
By Shubham Sharma • 1 year ago
ENGW vs INDW, 5th T20I: ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து; தொடரை வென்ற இந்திய அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கேத்ரின் பிரண்ட், நிடா தாரின் சாதனையை முறியடிப்பாரா தீப்தி சர்மா?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சூஸி பேட்ஸின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நாட் ஸ்கைவர் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்தியர் மற்றும் உலகின் 5ஆவது வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 3rd T20I: டங்க்லி, டேனியல் வைட் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement