Engw vs wiw 1st odi: Cricket News & Match Updates
ENGW vs WIW, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று முதல் தொடங்கியது. அதன்படி இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டெர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Engw vs wiw 1st odi - Tesst
ENGW vs WIW, 1st ODI: பியூமண்ட், ஜோன்ஸ் அபார சதம்; விண்டீஸுக்கு 346 டார்கெட்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16