Advertisement
Engw vs wiw 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
ENGW vs WIW, 3rd ODI: ஒருநாள் தொடரிலும் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று டவுன்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வந்த நிலையில், மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மழையின் காரணமாக இப்போட்டியானது 21 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைப்பட்டு மீண்டும் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கியானா ஜோசப் 34 ரன்களையும், ஆலியா அலீன் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக 21 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 016 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. Read More...
ENGW Vs WIW ENGW Vs WIW 2nd ODI Nat Sciver Brunt Sarah Glenn Tamil Cricket News West Indies Women tour England
Related Cricket News for Engw vs wiw 2nd odi - Tesst
ENGW vs WIW, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs WIW, 2nd ODI: மீண்டும் சதம் விளாசிய ஜோன்ஸ், பியூமண்ட்; இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 367 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement