Finn allen: Cricket News & Match Updates
MLC 2024: ஃபின் ஆலன் அதிரடியில் ஆர்காஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்காஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர்.
அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் குயின்டன் டி காக் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயசூர்யாவும் 31 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Finn allen - Tesst
MLC 2024: फिन एलन की तूफानी पारी के आगे पस्त हुई हेनरिक क्लासेन की टीम,सैन फ्रांसिस्को ने दर्ज की धमाकेदार जीत
MLC 2024: ஃபின் ஆலன், மேத்யூ ஷார்ட் அரைசதம்; நைட் ரைடர்ஸை வீழ்த்தி யூனிகார்ன்ஸ் அபார வெற்றி!
MLC: Allen, Short Star As San Francisco Unicorns Down LA Knight Riders By 6 Wickets
फिन एलन ने दिखाई Power, शाकिब अल हसन के 1 ओवर में दो बार स्टेडियम के बाहर मारा SIX,देखें Video
MLC 2024: Finn Allen & Matthew Short Star As San Francisco Unicorns Down LA Knight Riders By 6 Wickets
MLC 2024: फिन एलन और मैथ्यू शॉर्ट ने जड़े तूफानी पचास, नाइट राइडर्स को मिली 6 विकेट से करारी हार
T20 World Cup: Ferguson Most Economical As New Zealand Thrash PNG By 7 Wickets
Estonia Batter Sahil Chauhan Smashes Quickest T20I Ton Off 27 Balls, Breaks Loftie Eaton’s Record
T20 World Cup: Ian Smith Calls NZ 'rusty', Questions Readiness For Tournament
WATCH: हवा में लहराई Fazalhaq की बॉल, ज़ीरो पर BOWLED हो गए Finn Allen
T20 World Cup: Farooqi, Rashid Hand Afghanistan Comprehensive 84 Runs Victory Over NZ
New Zealand Cricket Win Hearts With T20 World Cup Squad Announcement
T20 World Cup: Williamson To Lead As NZ Name Experienced 15-man Squad
PAK vs NZ: தொடரிலிருந்து விலகிய ஆலன், மில்னே - பிளெண்டல், ஃபால்க்ஸிற்கு வாய்ப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16