Advertisement
Glenn maxwell injured: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
இந்நிலையில் இப்போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் காயம் காரணமாக விளையாடவில்லை என்றும், அவருக்கு பதிலாக சுர்யாஷ்ன் ஷேட்ஜ் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விரலில் ஏற்பட்ட எழும்புமுறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More...
Punjab Kings Glenn Maxwell Shreyas Iyer Ricky Ponting Tamil Cricket News Glenn Maxwell IPL Glenn Maxwell Injured
Related Cricket News for Glenn maxwell injured - Tesst
ஐபிஎல் 2024: காயத்தை சந்தித்த கிளென் மேக்ஸ்வெல்; ஆர்சிபி அணிக்கு பின்னடைவு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விரலில் காயமடைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
RCB को लगा झटका, सनराइजर्स हैदराबाद के खिलाफ मुकाबले से बाहर हो सकते हैं ग्लेन मैक्सवेल
IPL 2024 के बीच रॉयल चैलेंजर्स बेंगलुरु को एक बड़ा झटका लगा है। दरअसल, आरसीबी के स्टार ऑलराउंडर ग्लेन मैक्सवेल (Glenn Maxwell) चोटिल हो गए हैं।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement