Gus atkinson: Cricket News & Match Updates
அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள லார்ஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னிலும், கஸ் அட்கின்சன் 118 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 15 ரன்னிலும் என விகெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Gus atkinson - Tesst
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!
ऐसे ही OUT हो सकते थे Gus Atkinson, मिलन रतनायके ने बाउंड्री पर पकड़ा है बवाल कैच; देखें VIDEO
गस एटकिंसन ने 8वें नंबर पर शतक जड़कर रचा इतिहास,सिर्फ 2 टेस्ट में लॉर्ड्स में तोड़ा इयान बॉथम का अनोखा रिकॉर्ड
ENG vs SL, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஜோ ரூட்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
2nd Test: जो रूट ने जड़ा रिकॉर्ड शतक, पहले दिन स्टंप्स तक इंग्लैंड ने बनाया 358/7 का स्कोर
Sri Lanka Bring In Lahiru Kumara, Pathum Nissanka For Second Test Against England
Olly Stone Replaces Injured Mark Wood In England's Playing 11 For Lord's Test
Wood Ruled Out Of Rest Of England’s Tests Against Sri Lanka; Hull Named Replacement
Mark Wood To Not Return To Field For Day Four’s Play After Sustaining Thigh Injury
Potts Named In England Playing Eleven For First Test Against Sri Lanka; Brook Named Vice-captain
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் கஸ் அட்கின்சன்!
एक और इंग्लिश खिलाड़ी द हंड्रेड टूर्नामेंट से हुआ बाहर, डेब्यू टेस्ट सीरीज में चटकाए थे 22 विकेट
Gus Atkinson To Miss Hundred Final, Confirms Oval Invincibles’ Captain Sam Billings
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான விருதை வென்றனர் அட்கின்சன் & சமாரி அத்தபத்து!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago