Hardik pandya: Cricket News & Match Updates
எங்களது மோதல் வெறும் 2 நிமிடங்களில் முடிந்து விடும் - குர்னால் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற லக்னோ அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது.
குஜராத் அணி சார்பாக தொடக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களையும், சுப்மன் கில் 94 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
IPL 2023: No Bragging Rights, Only Leg Pulling Between Pandya Brothers After GT Beat LSG
गिल और साहा की आतिशी पारियों के दम पर गुजरात ने लखनऊ को पीटा
भाई ने पकड़ा भाई का कैच... टूटा दिल फिर भी मुस्कुराते दिखे हार्दिक पांड्या; देखें VIDEO
Ipl 2023: Gill, Saha, Mohit Clinical Guide Gt To A Huge 56-Run Win Over LSG
IPL 2023: Gill's Unbeaten 94, Saha's 81 Power GT To 227/2 Against LSG
GT vs LSG: ये क्या कर दिया ऋद्धिमान साहा... हार्दिक पांड्या की भी छूटी हंसी; देखें VIDEO
शुभमन गिल नाबाद 94, रिद्धिमान साहा 81, गुजरात टाइटंस 227/2
लखनऊ ने टॉस जीतकर गेंदबाजी चुनी
Ipl 2023: Lucknow Super Giants Win Toss, Opt To Bowl Against Gujarat Titans
Ipl 2023: Rohit Should Take A Break For The Time Being, And Keep Himself Fit For The Wtc Final, Says Gavaskar
जिस तरह राशिद बल्लेबाजों को छकाते हैं वह देखना अद्भुत है : ब्रेट ली
குற்றங்களை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும், கூச்சமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
ऋषभ पंत बैशाखी छोड़कर खुद चले
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16