Advertisement
Heinrich klaasen: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் - ஐடன் மார்க்ரம் மகிழ்ச்சி!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்த்திது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 399/7 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 85, வேன் டெர் டுஷன் 60, கேப்டன் ஐடன் மார்க்ரம் 42, ஹென்றிச் கிளாசென் 109, மார்கோ ஜான்சென் 75 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் எடுத்தனர். அந்தளவுக்கு சுமாராக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
ICC ODI World Cup 2023 ENG Vs SA Heinrich Klaasen Aiden Markram Tamil Cricket News England Vs South Africa
Related Cricket News for Heinrich klaasen - Tesst
எளிதாக நாங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டோம் - ஜோஸ் பட்லர்!
உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளது. நாங்கள் இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் தோற்றுவிட்டோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: All-round Jansen Helps South Africa Hand England Their Worst-ever Defeat
ODI World Cup: Asked to mount the biggest chase in their World Cup history, England's batting collapsed like a pack of cards as they succumbed to one of their biggest defeats against South Africa -- a 229-run hammering in Match 20 of the ICC Men's ODI World Cup at the Wankhede Stadium on Saturday.
By IANS News • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: Drafted In 5 Minutes Before Toss, South Africa's Hendricks Happy To Make Most Of His Chance
ODI World Cup: Informed just five minutes before the toss that he will be playing his first match in the ICC Men's ODI World Cup 2023, Reeza Hendricks struck a superb half-century that laid the foundation for South Africa's big score against England at the Wankhede Stadium on Saturday.
By IANS News • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: கிளாசென், ஜான்சென் காட்டடி; இங்கிலாந்துக்கு 400 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் ஸ்லீப்பிற்கு சென்ற கோட்ஸி வீசிய பந்து; லாவகமாக பிடித்த் கிளாசென் - வைரல் காணொளி!
ஜெரால்ட் கோட்ஸி வீசிய ஒரு பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கை விலகி, முதல் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹென்றிச் கிளாசென் கைகளுக்குச் சென்றது. அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அது குறித்து எந்த பதட்டத்தையும் காட்டாமல் வெகு இயல்பாகப் பந்தை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
क्लासेन का कैच देखा क्या? करिश्माई कैच पकड़कर उड़ा डाले विक्रमजीत सिंह के होश; देखें VIDEO
SA vs NED मैच में हेनरिक क्लासेन ने विक्रमजीत सिंह का शानदार कैच पकड़ा जिस वजह से नीदरलैंड्स के सलामी बल्लेबाज़ को 2 रनों के निजी स्कोर पर पवेलियन लौटना पड़ा।
By Nishant Rawat • 2 years ago
Klaasen Slams 174 As South Africa Level Series Against Australia
Heinrich Klaasen slammed 174 off 83 balls to lead South Africa to a 164-run win in the fourth one-day international against Australia at SuperSport Park on Friday.
By AFP News • 3 years ago
SA vs AUS, 4th ODI: சதத்தை தவறவிட்ட அலெக்ஸ் கேரி; தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் தொடரையும் தக்கவைத்தது.
By Bharathi Kannan • 3 years ago
4th ODI: साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 164 रनों से रौंदा, क्लासेन ने 174 रनों की पारी खेलकर मचाया धमाल
साउथ अफ्रीका ने चौथे वन में क्लासेन के शतक और मिलर के अर्धशतक के दम पर ऑस्ट्रेलिया को 164 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
Heinrich Klaasen Smashes Fourth Fastest 150 In Men's ODIs As South Africa Record Seventh 400+ Total
South Africa wicketkeeper-batter Heinrich Klaasen smashed the fourth fastest 150 in men's ODIs as South Africa recorded their seventh 400+ total when they posted a mammoth
By IANS News • 3 years ago
ஒரே போட்டியில் 113 ரன்கள்; மோசமான சாதனையை நிகழ்த்திய ஆடம் ஸாம்பா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
13 छक्के-13 चौके, हेनरिक क्लासेन तोड़ा एबी डी विलियर्स का रिकॉर्ड, आखिरी 58 गेंदों में ठोक डाले 150 रन
साउथ अफ्रीका के विस्फोटक बल्लेबाज हेनरिक क्लासेन (Heinrich Klaasen) ने ऑस्ट्रेलिया के खिलाफ चौथे वनडे में तूफानी शतक जड़कर इतिहास रच दिया। नंबर 5 पर बल्लेबाजी करने उतरे क्लासेन ने 83 गेंदों में 174 रन की पारी खेली,...
By Saurabh Sharma • 3 years ago
SA vs AUS, 4th ODI: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், மில்லர்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரது அதிரடியின் மூலமாக 417 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement