Ibrahim zadran: Cricket News & Match Updates
T20 WC 2024: குர்பாஸ், ஸத்ரான் அரைசதம்; உகாண்டா அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
முதல் ஓவரில் இருந்தே இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் ஆஃப்கான் அணி கொடுத்த விக்கெட் வாய்ப்புகளையும் உகாண்டா அணி வீரர்கள் தவறவிட்டனர். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை விளாசியது. இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, அவரைத்தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரானும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Ibrahim zadran - Tesst
Adair, Henry, Mendis Nominated For ICC Men's Player Of The Month Award
AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
3 खिलाड़ियों ने दिखाया दम, अफगानिस्तान ने तीसरे T20I में आयरलैंड को रौंदकर जीती सीरीज
Afghanistan Dominate Ireland To Win T20I Series
AFG vs IRE, 3rd T20I: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
AFG vs IRE: Dream11 Prediction 3rd T20, Afghanistan vs Ireland T20 Series 2024
AFG vs IRE: Dream11 Prediction 2nd T20, Afghanistan vs Ireland T20 Series 2024
AFG vs IRE: Dream11 Prediction 1st T20, Afghanistan vs Ireland T20 Series 2024
அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
AFG vs IRE: Dream11 Prediction 3rd ODI, Afghanistan vs Ireland ODI Series 2024
AFG vs IRE: Dream11 Prediction 2nd ODI, Afghanistan vs Ireland ODI Series 2024
अफगानिस्तान क्रिकेट टीम के चाच-भतीजों की जोड़ी टूटी, इस बल्लेबाज ने अचानक लिया इंटरनेशनल क्रिकेट से संन्यास
AFG vs IRE: Dream11 Prediction 1st ODI, Afghanistan vs Ireland ODI Series 2024
அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16