Advertisement
Icc champions trophy 2025: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - தொடர் தோல்வி குறித்து ரிஸ்வான்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.அதேசமயம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாட இருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக இப்போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
Champions Trophy 2025 Pakistan Cricket Team Babar Azam Mohammad Rizwan Tamil Cricket News Mohammad Rizwan Pakistan Cricket Team ICC Champions Trophy 2025
Related Cricket News for Icc champions trophy 2025 - Tesst
VIDEO: बारिश ने बिगाड़ा खेल, बांग्लादेश का सफर भी खत्म – शांतो बोले, 'हम वाकई खेलना चाहते थे'
आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 में बांग्लादेश क्रिकेट टीम का सफर भी पाकिस्तान के साथ खत्म हो गया। लीग स्टेज में उनका आखिरी मुकाबला 27 फरवरी को पाकिस्तान से होना था, लेकिन बारिश ने सारा मजा किरकिरा कर दिया।
By Ankit Rana • 1 year ago
VIDEO: अफगान फैंस पर चढ़ा जीत का नशा, टीम इंडिया को भी दे डाली वॉर्निंग
इंग्लैंड के खिलाफ जीत के बाद अफगानिस्तानी फैंस काफी खुश हैं और जीत का जश्न भी मना रहे हैं। इस बीच कुछ अफगान फैंस ने भारत को हराने की वॉर्निंग भी दे दी है।
By Shubham Sharma • 1 year ago
ஜோஸ் பட்லரின் கேப்டன்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது; முன்னாள் வீரர்கள் தாக்கு!
இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதன் காரணமாக ஜோஸ் பட்லரின் கேப்டன் பதவி முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
Glenn Maxwell के पास इतिहास रचने का मौका, AFG vs AUS मैच में तोड़ सकते हैं रिकी पोंटिंग और डेविड वॉर्नर का महारिकॉर्ड
ऑस्ट्रेलिया के स्टार ऑलराउंडर ग्लेन मैक्सवेल के पास दिग्गज क्रिकेटर रिकी पोंटिंग और डेविड वॉर्नर का महारिकॉर्ड तोड़कर अपने नाम करने का सुनहरा मौका है।
By Nishant Rawat • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியது ஏன்? - ஸ்டார்க் விளக்கம்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: जीत का जश्न मनाने के लिए मैदान में घुस आया अफगानी फैन, घसीटकर ले जाया गया बाहर
चैंपियंस ट्रॉफी 2025 में इंग्लैंड के खिलाफ जीत के बाद अफगानिस्तान के खिलाड़ियों ने जैसे ही जश्न मनाना शुरू किया वैसे ही एक अफगान फैन भी मैदान में घुस आया।
By Shubham Sharma • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Joe Root का टूटा दिल और आंखें भी हो गई नम, क्या आपने देखा इंग्लिश ड्रेसिंग रूम से Viral हुआ इमोशनल VIDEO?
इंग्लिश टीम के स्टार बल्लेबाज़ जो रूट Joe Root से जुड़ा एक वीडियो सामने आया है जिसमें वो बेहद इमोशन दिखे है और उनकी आंखें नम नज़र आईं हैं।
By Nishant Rawat • 1 year ago
டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நீங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அதிவேகமாக ஆயிரம் ரன்கள்; இங்கிலாந்துக்காக பென் டக்கெட் சாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை பென் டக்கெட் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் சாதனையை முறியடித்த இப்ராஹிம் ஸத்ரான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரர் எனும் பென் டக்கெட்டின் சாதனையை இப்ராஹிம் ஸத்ரான் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இப்ராஹிம் ஸத்ரான் சாதனை சதம்; இங்கிலாந்துக்கு 326 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement