Advertisement
Icc odi rankings: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் பிரேஸ்வெல் முன்னேற்றம்!
பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் சர்வதெச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இந்திய அணியின் ஷுப்மான் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். Read More...
ICC ODI Rankings Shubman Gill Rohit Sharma Virat Kohli Michael Bracewell Tamil Cricket News ICC ODI Rankings
Related Cricket News for Icc odi rankings - Tesst
रोहित शर्मा ने ICC ODI Rankings में मचाया धमाल, कोहली और कुलदीप की भी हुई बल्ले-बल्ले
ICC ODI Rankings: न्यूजीलैंड के खिलाफ दुबई में भारतीय टीम को चैंपियंस ट्रॉफी 2025 के फाइनल में मिली जीत के आईसीसी वनडे रैंकिंग में काफी बदलाव हुए हैं। दोनों ही टीमों के खिलाड़ियों को रैंकिंग में फायदा हुआ है। बता दें...
By Saurabh Sharma • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து டாப் 10 இடங்களுக்குள் நீடித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய பேட்டர்கள்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டாப் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடம்; டாப்-5ல் நுழைந்த கோலி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டாப் 5 இல் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்து ஷுப்மன் கில் சாதனை!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ICC ODI Rankings: बाबर की नंबर वन की कुर्सी खतरे में, शुभमन और रोहित नहीं हैं ज्यादा दूर
अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद (आईसीसी) ने लेटेस्ट वनडे रैंकिंग्स जारी कर दी हैं। ताजा रैंकिंग्स में बाबर आज़म नंबर वन बने हुए हैं लेकिन उनकी कुर्सी के पीछे शुभमन गिल और रोहित शर्मा पड़े हुए हैं।
By Shubham Sharma • 1 year ago
மகளிர் ஒருநாள் தரவரிசை: ஜெமிமா, பிரதிகா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
रोहित शर्मा पहली बार बन सकते हैं रैंकिंग में नंबर वन बल्लेबाज़, इस बार दवा नहीं 'दुआ' से बनेगी बात
भारतीय क्रिकेट टीम के मौजूदा कप्तान रोहित शर्मा अपने वनडे करियर में पहली बार आईसीसी रैंकिंग्स में नंबर वन बल्लेबाज़ बन सकते हैं।
By Shubham Sharma • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஷாஹீன் அஃப்ரிடி சாதனை!
ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஷித் கான் அபார வளர்ச்சி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
'कौन देता है ये रैंकिंग्स'? शुभमन और बाबर को टॉप पर देखकर भड़का पूर्व पाकिस्तानी क्रिकेटर
आईसीसी ने ताजा वनडे रैंकिंग्स जारी कर दी हैं जिसमें बाबर आज़म नंबर वन बल्लेबाज बने हुए हैं जबकि शुभमन गिल नंबर तीन पर हैं। ऐसे में पूर्व पाकिस्तानी क्रिकेटर ने इन रैंकिंग्स पर सवाल उठाए हैं।
By Shubham Sharma • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement