In w vs ir w odi series: Cricket News & Match Updates
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs Ireland Women 3rd ODI Dream11 Prediction: அயர்லாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜனவரி 15) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்று அசத்திய நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், அயர்லாந்து அணி இப்போட்டியை வென்று ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for In w vs ir w odi series - Tesst
IN-W vs IR-W 3rd ODI Dream11 Prediction: स्मृति मंधाना को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
IN-W vs IR-W 2nd ODI Dream11 Prediction: स्मृति मंधाना या गैबी लुईस, दूसरे ODI में किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
IN-W vs IR-W 1st ODI Dream11 Prediction: स्मृति मंधाना या गैबी लुईस, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago