Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
IND vs ENG, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை (ஜனவரி 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. Read More...
IND Vs ENG IND Vs ENG 1st T20I England Cricket Team Jos Buttler Jofra Archer Brendon McCullum Tamil Cricket News Jofra Archer Ben Duckett England Playing XI England tour of India 2025
Related Cricket News for Ind vs eng - Tesst
VIDEO: संजू सैमसन ने गाया गाना, पूछा- 'क्या मैं मुंबई आ सकता हूं'?
इंग्लैंड के खिलाफ टी-20 सीरीज की शुरुआत से पहले भारतीय टीम मस्ती करती हुई दिख रही है। एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि संजू सैमसन अभिषेक नायर के साथ गाना गा रहे हैं।
By Shubham Sharma • 1 year ago
இந்திய தொடர் இங்கிலாந்து அணிக்கு ஒரு பயிற்சியாக அமையும் - பிரண்டன் மெக்கல்லம்
இந்திய அணிக்கு எதிரான இத்தொடரானது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு ஒரு பயிற்சியாக அமையும் என இங்கிலாந்து அணி தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: அதிக சிக்ஸர்கள்; தோனியின் சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ச்ஞ்சு சாம்சன் ஐந்து சிக்ஸர்கள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப் பிடிப்பார்.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया के बैटिंग कोच बनने के लिए तैयार हैं केविन पीटरसन, सोशल मीडिया पर बोले- 'Available'
मीडिया रिपोर्ट्स के मुताबिक, भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) टीम इंडिया के नए बैटिंग कोच की तलाश में है और इस खबर के वायरल होते ही केविन पीटरसन ने अपनी दिलचस्पी दिखा दी है।
By Shubham Sharma • 1 year ago
இங்கிலாந்து தொடரில் வரலாற்று சாதனை படைக்கவுள்ள அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் பட்லர்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஜோஸ் பட்லர் மேற்கொண்டு 33 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சிறப்பு சாதனைகளை படைக்க வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து சதங்களை விளாசிய கருண் நாயர்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசி மிரட்டி வரும் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயருக்கு எதிர்வரும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: இந்திய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கம்பேக் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago