Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை : இந்தியா - இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்!
ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் தற்போது தகுதிச்சுற்று போட்டிகளும், அக்டோபர் 23 முதல் சூப்பர் லீக் சுற்று போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் விதத்தில் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது. இதில் இன்று இங்கிலாந்தையும், அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியாவையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
VIDEO: रोहित शर्मा के 'सम्मान' के लिए रुक गए केएल राहुल, तो 'हिटमैन' ने कुछ यूं किया रिएक्ट
England vs India, 2nd Test: भारत के सलामी बल्लेबाज केएल राहुल ने दूसरे टेस्ट मैच के दौरान अपने अच्छे बरताव से क्रिकेट फैंस का दिल जीत लिया। केएल राहुल रोहित शर्मा के प्रति अपने आदर भाव के चलते बाउंड्री रोप के पास ही रुक जाते हैं।
By Prabhat Sharma • 5 years ago
पूर्व पाकिस्तानी कप्तान बोले-'ऐसा भारतीय तेज गेंदबाजी लाइन-अप कभी नहीं देखा'
IND vs ENG: पाकिस्तान के पूर्व कप्तान इंजमाम-उल-हक इंग्लैंड के खिलाफ पहले टेस्ट में टीम इंडिया के तेज गेंदबाजों के प्रदर्शन से काफी ज्यादा प्रभावित नजर आए।
By Prabhat Sharma • 5 years ago
IND vs ENG: कुछ बड़ा करने की तैयारी में हैं विराट कोहली, नहीं भूल पा रहे हैं 'गोल्डन डक'
Nottingham Test: टीम इंडिया इंग्लैंड के खिलाफ अपने शुरुआती टेस्ट मैच में मजबूत स्थिति में है। पहली पारी में विराट कोहली को जेम्स एंडरसन ने गोल्डन डक पर आउट कर दिया था।
By Prabhat Sharma • 5 years ago
இவர தூக்கிட்டு இந்த பையனுக்கு சான்ஸ் கொடுங்க - சீனியர் வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா, கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG: जारी हुई कमेंटेटर्स की लिस्ट, कुछ वर्ल्ड कप विजेताओं के नाम शामिल
England vs India Test Series: भारत और इंग्लैंड के बीच 5 टेस्ट मैचों की सीरीज 4 अगस्त से शुरू होने जा रही है। भारत के दौरे पर 3-1 से शर्मनाक हार के बाद इंग्लैंड की टीम अब भारत की मेजबानी के लिए पूरी तरह से तैयार है।
By Prabhat Sharma • 5 years ago
ENG vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ஸ்டோக்ஸின் முடிவுக்கு எங்கள் ஆதரவும் உண்டு - ரஹானே
கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் பென் ஸ்டோக்ஸின் முடிவை தாங்கள் மதிப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வெல்வோம் - முகமது சிராஜ் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணியை எப்படி அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதோ, அதேபோலவே இங்கிலாந்து மண்ணிலும் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வல் விலகினார்.
By Bharathi Kannan • 5 years ago
அடுத்த 10-15 வருடம் இந்திய அணிக்கு இந்த ஒரு கவலை இல்லை - பிரெட் லீ
இந்திய அணியில் பும்ரா, ஷமி ஆகியோரது ஓய்வுக்கு பிறகு அடுத்த 10 -15 ஆண்டுகளுக்கு வேகப்பந்து வீசாளர்களுக்கு குறைவு இருக்காது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND : நாட்டிங்ஹாம் சென்றடைந்தது இந்திய அணி !
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிகாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று நாட்டிங்ஹாம் சென்றடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
இந்த நாலு பேரும் இல்லான; இப்போ நான் இல்ல - ரிஷப் பந்த் ஓபன் டாக்!
இந்த நான்கு பேருடையை அறிவுரையினால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs ENG : இந்திய பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க போவது யார்?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
By Bharathi Kannan • 5 years ago
இவர் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - டேல் ஸ்டெயின்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், யாருமே எதிர்பார்க்காத ஒரு வீரர் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement